‘மலையக மக்களின் உரிமைகளுக்காக ஐ.நாவரை செல்வோம்’ – வேலுகுமார் அறிவிப்பு

0
மலையகத் தமிழர்களின் வாழ்வியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், இருப்பவற்றை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அனைத்து வழிகளிலும் நாம் போராடுவோம். இதற்கு சர்வதேச தலையீடு அவசியமெனில் ஐ.நா. உள்ளிட்ட அதன் கிளை...

‘இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிவிட்டோம்’ – அரசை சாடுகிறார் முறுத்தெட்டுவே தேரர்

0
” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசை, ஆட்சிக்கு கொண்டுவந்தமையானது, இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதைபோல் ஆகிவிட்டது. மக்கள் கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றனர்.” – என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே...

நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – அடித்து கூறுகிறார் கப்ரால்!

0
அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதென அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்று  நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். கொரோனாவால் உலக நாடுகளைப்...

கொரோனாவால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு – யாழில் சோகம்

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவந்துறையைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் காய்ச்சல் காரணமாக கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும்,...

இலங்கை தெற்கு ஆழ்கடலில் 4.3 ரிக்டர் நிலநடுக்கம்

0
இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள ஆழ்கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று புவியியல் ஆய்வு...

T-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

0
உலகக் கிண்ண இருபது - 20 போட்டிக்கான இலங்கை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக்க தலைவராகவும், தனஞ்சய டி சில்வா உப தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றும் காலப்பகுதி அறிவிப்பு

0
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இம்மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நேற்று...

அடுத்த மாதம் மேலும் 40 லட்சம் பைசர் தடுப்பூசிகள் – பாடசாலை மாணவர்களுக்கு ஒதுக்க திட்டம்

0
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று தெரிவித்தார். " மேற்படி தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். நிபுணர்...

‘ஒருவேளை உணவு தியாகம்’ – ஆளுங்கட்சி எம்.பிக்கு கடும் எதிர்ப்பு!

0
" அடுத்துவரும் நாட்களில் ஒருவேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலைமை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார தெரிவித்தார். கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...

தலிபான்களை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கான் தூதுவர் மறுப்பு

0
தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மறுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி, தலிபான் அரசாங்கம் சட்டவிரோதமானது என இலங்கை அரசு மற்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகத்திற்கு கடிதம் ஒன்றின் ஊடாக...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...