மாத்தளையில் மேலும் இரு கிராமங்கள் முடக்கம்!

0
மாத்தளை மாவட்டத்தில் மேலும் இரு பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகஹாகொடுவ கிராம சேவகர் பிரிவில் அகலவத்த கிராமமும், அரஸ்கம கிராமமுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை...

அரசியலில் பஸில் சகலதுறை ஆட்டக்காரர் – மொட்டு கட்சி புகழாரம்

0
 "கிரிக்கெட் அணியொன்றை எடுத்துக்கொண்டால் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள். ஆனால் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கு எல்லாம் தெரியும். இவ்வாறுதான் அரசியல் களத்தில் பஸில் ரோஹன ராஜபக்ச சகலதுறை ஆட்டக்காரர். அவரின் ஆட்டத்தை...

” ஒப்பாரி வைக்காமல் வெளியே வாருங்கள்” – தயாசிறிக்கு வெல்கம அழைப்பு

0
"அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு அழுது புலம்பாமல், துணிகரமாக வெளியே வாருங்கள். அவ்வாறு வந்தால் அரவணைத்து பயணிக்க தயார்." - இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் குமார...

‘தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிக்க திட்டம்’

0
தனியார் துறை பணியாளர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம்   தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் இன்று (07) நடைபெற்ற தொழிலமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது. தற்பொழுது காணப்படும்...

‘நாட்டின் மரபுரிமையை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம்’

0
" நமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம்."என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (07) தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற 131 ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ...

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில்! வெளியானது அறிவிப்பு!!

0
" அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்சவை நிச்சயம் கொண்டுவருவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட தெரிவித்தார். பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக எம்.பி. பதவியை...

சரணடையுமா சு.க.? 15 ஆம் திகதி விசேட சந்திப்புக்கு ஏற்பாடு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சிவிடுத்த கோரிக்கையின் பிரகாரமே சந்திப்புக்கு திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை,...

சிரச ஊடக நிறுவனத்தை தடை செய்ய திட்டம் வகுப்பு? – சபையில் சர்ச்சை

0
" சிரச ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த அல்லது ஒளிபரப்புக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசாங்க மேல் மட்டம் சட்டத்தரணிகளுடன் இது...

நுவரெலியாவில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது தொற்றாளர்களின் எண்ணிக்கை

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவருக்கும், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய...

‘டெல்டா’ வைரஸ் பயங்கரம் – விழிப்பாகவே வாழ்வோம்! அரசு கோரிக்கை!!

0
" கொரோனா டெல்டா திரிபு பயங்கரமானது. அது வேகமாக பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளையும், வழிகாட்டல்களையும் முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன், 'டெல்டா' பரவல் தொடர்பில் எந்தவொரு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...