இலங்கையில் 50வீதமானோருக்கு 2 தடுப்பூசிகளும் ஏற்றல்!
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று (17) மாலை வரையான தரவுகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19,413 பேரில் அரைவாசியினருக்கு இரண்டு...
அமெரிக்க தூதுவர் பதவிக்காக எம்.பி. பதவியை துறக்கும் மஹிந்த!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதற்கு உத்தேசித்துள்ளார்.
இவ்வாறு பதவி விலகவுள்ள அவர் அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
மஹிந்த ஆட்சியின்போதும், நல்லாட்சியின்போதும் அரசுகளின்...
கட்டுப்பாட்டு விலையைமீறினால் இனி ஆப்பு! 22 ஆம் திகதி சட்டம் நிறைவேறும்!!
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று (17) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள்...
இலங்கையின் தலைவிதியை ஐ.நா. நிர்ணயிக்க முடியாது – விமல் சீற்றம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்க ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது - என்று அமைச்சர் விமல் வீரவன்ச சூளுரைத்தார்.
21/4 தாக்குதல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்...
அமைச்சர்களை எதிர்த்து ஆளுங்கட்சி எம்.பி. இராஜினாமா!
அமைச்சர்களின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையில் பாதுக்க பிரதேச அபிவிருத்திக் குழு தலைமைப்பதவியை இராஜினாமா செய்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று...
ஜனாதிபதி கோட்டா அமெரிக்கா பயணம் – 22 இல் ஐ.நாவில் உரை
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை நிவ்யோர்க் நோக்கி பயணமானார்.
ஐ.நா. பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது....
இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் இங்கே!
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
19 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
#மலையகசெய்தி...
ஆபத்தான மர மின்சார தூண்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தல்!
மரத்தில் போடப்பட்ட ஆபத்தான மின்சார தூண்களை அகற்ற வேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
13.09.2021 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
மஸ்கெலியா பகுதிகளில்...
லொஹான் ரத்வத்தவின் பதவி துறப்பு கண்துடைப்பு நாடகம் – பொன்சேகா சீற்றம்
" லொஹான் ரத்வத்தே இராஜங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்தமையானது கண்துடைப்பு நாடகமாகும். எனவே, அடாவடியில் ஈடுபட்டுள்ள அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு எடுக்கப்படாவிட்டால் எமது ஆட்சியின்போதாவது...
மலையகத்தில் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது!
பொருளாதார நெருக்கடி நிலைமை இருந்தாலும் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தியின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
கண்டி,...



