“எண்ணெய் விலை 80 டொலருக்குள் இருந்தால் இலங்கைக்கு சிக்கல் இல்லை” – மத்திய வங்கி ஆளுநர்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இந்த ஆண்டு இறுதி வரை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 80 அமெரிக்க டொலர் என்ற அளவில் நீடித்தால், இலங்கையால் பணவீக்க அழுத்தங்களை சமாளிக்க முடியும் என...
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 விக்கெட்டுகளைக் வீழ்த்திய முதல் இந்திய இடதுகை பந்துவீச்சாளர்
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது...
எல் நினோ தாக்கம்: அடுத்த மார்ச்-ஏப்ரலில் மின்சார உற்பத்திக்கு சவால்? – எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை
தற்போது நிலவும் ‘எல் நினோ’ காலநிலை காரணமாக, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் இலங்கையின் மின்சார உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என எரிசக்தி அமைச்சர் அனுர...
காணி உரிமையை வென்றெடுக்க முழு மலையகமும் ஒன்றிணைய வேண்டும்
பெருந்தோட்ட நிறுவனங்களின் ஆளுகைக்குட்பட்ட தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அங்கு வாழுகின்ற குடியிருப்பாளர்களுக்கு கைமாற்றுகின்ற கோரிக்கைக்கு காது கொடுக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி...
“மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும்: அதில் என்பிபியே வெல்லும்”
“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று பக்திபூர்வமாக ஆரம்பமானது.
இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற...
சட்டவிரோத பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்...
டெங்கு நோயினால் 92 ,254 பேர் பாதிப்பு!
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 92 ஆயிரத்து 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 16...
பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் ,பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்...
இலங்கை, வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்
இலங்கைக்கும் வியட்நாமிற்குமிடையிலான நேரடி விமான சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை...













