கண்டி, யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பஸ் சேவை
அரசாங்கத்தின் 'மெட்ரோ பேருந்து சேவை' (Metro bus service) இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்படும் என்றும், இதற்காகப் புதிய பேருந்துகள் அடுத்த சில வாரங்களில் சேவையில்...
கொழும்பு கடற்பகுதியில் ஆபத்து: வர்த்தகக் கப்பலிலிருந்து விழுந்த 17 கொள்கலன்கள்
கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மித்தந்தவாறு இருப்பதாகவும், இது...
நீதித்துறை விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் குழப்பமா?
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது...
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் டொலர்களை தாண்டி சாதனை; வேகமெடுக்கும் இறக்குமதி செலவுகளால் தொடரும் நெருக்கடி!
மத்திய வங்கியின் அண்மைக்கால வெளிநாட்டுத் துறை செயலாற்றல் அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
சேவை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டபோதிலும்,...
ரயிலில் அதிக விலைக்குக் குடிநீர் விற்பனை: ரூ. 5 லட்சம் அபராதம்
காங்கேசந்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையே பயணித்த ரயிலில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட (MRP) அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ரயில்வே சிற்றுண்டிச்சாலை சேவை நிறுவனத்திற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ரூ....
காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை
நாட்டின் மேற்குத் திசையில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக, யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்...
2030-க்குள் 5 பில்லியன் டொலர்கள் இலக்கு: இலங்கையின் டிஜிட்டல் புரட்சிக்கு புதிய பாதை
இலங்கையின் டிஜிட்டல் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, 2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் ஏற்றுமதி வருமானத்தை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள மூலோபாய வரைபடத்தை மீளாய்வு செய்வதற்கும், அது குறித்து...
மக்களே, டெங்கு ஒழிப்பு சமரை கைவிடாதீர்!
"நாட்டில் டெங்கு பரவல் நிலைமை சீராகி வருகின்றது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது; டெங்கு ஒழிப்புப் போரைக் கைவிட்டுவிட வேண்டாம்" என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
நீதி வேண்டும்: யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கடமை தவறிய முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு மரண தண்டனை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்றத்தின் மூன்று...













