பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர இன்று இருதரப்பு சந்திப்பு!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில்...

மரக்கறி விலைப்பட்டியல் (20.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஆஸ்திரேலியா, ஓமான் அணிகள் இன்று மோதல்!

0
ICC ஆண்கள் T20 உலகக்கிண்ணம் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன. தொடரின் கடைசி லீக் ஆட்டமாக பலம்பொருந்திய ஆஸ்திரேலியா அணியும், புதுமுக அணியான ஓமான் அணியும் மோதவுள்ளன. இந்தப் போட்டி...

இலங்கை, அமெரிக்க படைகளுக்கிடையிலான கூட்டு பயிற்சி ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு!

0
அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை (United States Pacific Fleet) தளபதி அட்மிரல் Stephen T. Koehler, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார். இதன்போது...

போர்கால சரணடைவு குறித்து பொன்சேகா கூறுவது புது விடயம் அல்ல!

0
பி#ரபாகர#ன் படையினரிடம் சரணடைய வேண்டும் என மஹிந்த ராஜபக்ச போர் காலத்தில் கூறி இருந்தார். எனவே, பொன்சேகா கூறுவது புதிய விடயம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...

“பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும்”

0
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வாக்குறுதி அளித்ததாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும்...

“AI குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார்”

0
எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக...

இலங்கை அணியை வீழ்த்தியது சிம்பாப்வே!

0
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான T20 போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இறுதி ஓவர்வரை ரசிகர்களை இருக்கைகளின் நுனியில் அமர வைத்த இந்தப் போட்டி மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. கொழும்பில்...

மூன்று செயல் திட்டங்களுடன் பதுளையில் களமிறங்கும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்!

0
மூன்று செயல் திட்டங்களுடன் பதுளையில் களமிறங்கும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்! ⭕1 ). கனடா பிரம்டன் தமிழ் ஒன்றியம், கொழும்பு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆகியவற்றின் பூரண அனுசரணையில் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை...

மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றி

0
மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றி ICC T-20 உலகக் கிண்ண தொடரில், இத்தாலி கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ICC...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...