சட்டத்தரணி கொலை குறித்து விரிவான விசாரணை!

0
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தான் பதவி விலகப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை: பொன்சேகா சுட்டிக்காட்டு!

0
“தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலி மாயையை தோற்றுவிப்பதற்கு கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்புகள் முற்படுகின்றன. எனினும், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலும் எதுவும் இல்லை.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்...

பங்களாதேஷ் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நளிந்த ஜயதிஸ்ஸ டாக்கா பயணம்!

0
பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) நாளை, (17) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கவுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ டாக்கா செல்லவுள்ளார். பங்களாதேஷில் கடந்த 35...

இத்தாலியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

0
இத்தாலி Italy அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து England அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. T20 உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலியை இன்று (16) Eden Gardens...

பாகிஸ்தான் உயர்மட்ட தூதுக்குழு – ஜனாதிபதி அநுர சந்திப்பு!

0
பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் இலங்கை வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வருகை என்பன இலங்கை-பாகிஸ்தான் நட்பை மேலும் வலுப்படுத்துகின்றன பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின்...

ஏ.ஐ. மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி நாளை இந்தியா பயணம்!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார். செயற்கை நுண்ணறிவை...

O/L பரீட்சை நாளை (17) ஆரம்பம்: பெப்.26 வரை பரீட்சைகள் நடைபெறும்

0
  நாடு முழுவதும் 3,545 மத்திய நிலையங்கள் 33 பிரதேச ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் 531 ஒருங்கிணைப்பு நிலையங்கள் நாடு முழுவதும் அமைப்பு இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 382,249 பாடசாலைப் பரீட்சார்த்திகள் : 69,214 தனிப்பட்ட...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்: ஐ,தே.க. வலியுறுத்து!

0
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. அத்துடன், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய பொறிமுறை அவசியம் எனவும் விசேட அறிக்கையொன்றின்...

ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

0
டி -20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (16) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்தி பரபரப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. D குழுவில்...

பங்களாதேஷின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு: இலங்கைக்கும் அழைப்பு!

0
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பிஎன்பி ஆட்சி அமைய...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...