சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36).
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...
பதிலடி பயங்கரமாக இருக்கும்: காலக்கெடு விதித்த ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை!
உள்நாட்டு கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல்களை முன்னெடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்...
ஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்: கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்
இலங்கைக்கு இம்மாதம் 9 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட...
மத்திய கிழக்குக்கு சிறப்பு தூதுவர்களை அனுப்பும் தென்கொரியா!
எரிசக்தி தேவைகளுக்காக வெளிநாடுகளை பெரிதும் நம்பியிருக்கும் தென் கொரியா, தமக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதுவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியா, ஓமான் மற்றும் அல்ஜீரியா ஆகிய...
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 6 சிறார்கள் பலி!
ஈரான் தெஹ்ரான் மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த வான்வழித் தாக்குதலில் பத்துக்கும் குறைவான வயதுடைய ஆறு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக Fars news நிறுவனம்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஹாட்ரிக் தோல்வி
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவுடன் மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன்...
மரக்கறி விலைப்பட்டியல் (06.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
விஜித ஹேரதஅடுத்த மாதம் ரஷ்யா பயணம்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சு நடத்துவதற்காகவே அவர்...
வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு: எரிவாயு விலையும் எகிறியது!!
இலங்கையில் நேற்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய லிற்றோ மற்றும் லாப்ஸ் LAUGFS கேஸ் நிறுவனங்கள் புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளன.
இதற்கமைய 12.5 கிலோ எடையுடைய...
ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின்...












