இறந்த நிலையில் சிறுத்தைக் குட்டி மீட்பு

0
மஸ்கெலியா சாமிமலை - ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தைகுட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர், அதன்பின்னர்...

15 வயது சிறுமி வன்புணர்வு – பூசாரிக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறை!

0
கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை வன்புணர் வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச் சாட்டை எதிர்நோக்கிய பூசாரி ஒரு வருக்குக் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சஹாப்தீன் 12 ஆண்டுகள் கடூழியச்...

யாழில் மேலும் இருவரை பலியெடுத்த டெங்கு!

0
டெங்குக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட இருவர் உயிரி ழந்துள்ளனர். அரியாலையைச் சேர்ந்த சிந்துஜன் (வயது 25) மற்றும் மல்லாவியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந் துள்ளனர். காய்ச்சல் காரணமாக போதனா...

தடைப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க நாள் நிர்ணயம்!

0
இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி...

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு வழங்கிவைப்பு

0
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி...

அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!

0
பாஜகவில் இருந்து கடந்த வருடம் விலகிய நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தவர். தமிழக பாஜகவில்...

கரைவலை வாடி தீ வைப்பு – வள்ளம், வலை, இயந்திரபடகு தீக்கிரை!

0
உடப்பு ஆண்டிமுனை கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கரைவலை மீன் வாடியில் இனந்தெரியாத விசமிகளினால் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு பிற்பாடு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மீன் வாடியில்...

இலங்கையில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம்

0
முல்லைத்தீவில் இந்நிய மீனவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் சடலம் இன்று (19) கரையோதுங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையில்...

சம்பள உயர்வு எங்கே? தொழிற்சங்க தலைவர்கள் ஏன் மௌனம்?

0
“ பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் பேச தயங்குவது ஏன்?" - என்று கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது...

இனிப்பு பானம் கொடுத்து மலையகத்தில் கொள்ளையடித்துவந்த ஜோடி கைது!

0
நபர்களுக்கு மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து - மயக்கமடைந்த உடனேயே, அவர்களது பையில் இருக்கும் பணம், தொலைபேசி , இதர பொருட்கள் மற்றும் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் திருமணமாகாத...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...