புதிய பொருளாதாரத்துடன், புதிய கல்வி முறையும் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்

0
புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

78 வயது மூதாட்டி கொலை: பாடசாலை மாணவர் கைது!

0
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரவல ஆற்றில் 78 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பலாங்கொடை...

குளவிக்கொட்டு: 5 பெண் தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

0
குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐந்து பெண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாமிமலை, ஸ்ரஸ்பிதோட்ட பிரிவிலேயே இன்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருத தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா நிருபர்

சம்பந்தனின் புகழுடல் நாளை தீயுடன் சங்கமம்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் திருகோணமலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ளது. புகழுடல் அன்னாரின் திருகோணமலை இல்லத்தில் நேற்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலரும் அன்னாரின்...

தோட்ட வைத்திய அதிகாரிகள், குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு ஜீவன் வழங்கியுள்ள உறுதிமொழி

0
தோட்ட வைத்திய அதிகாரிகள் , தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோகர்களுக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. கொட்டகலை சிஎல்எப் வளாக கேட்போர்...

கினிகத்தேனையில் இடிந்துவிழுந்த மூன்று மாடிக் கட்டடம்!

0
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடி கட்டடமொன்று இன்று (06) அதிகாலை முற்றாக இடிந்து விழுந்துள்ளது. கினிகத்தேனை பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை...

தேசிய அரசு யோசனைக்கு பிரதான கட்சிகள் போர்க்கொடி

0
தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுவாராயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டமிட்டுள்ளது. தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறானதொரு நகர்வுக்கு ஒத்துழைத்தால் அது கட்சிக்கு...

தேசிய மக்கள் ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை!

0
“ சிறுபான்மையின மக்கள், இரண்டாந்தர பிரஜைகள் என இந்நாட்டில் எவரும் இல்லை. அனைவரும் இலங்கையர்கள். அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சம உரிமையை மக்கள் உணரும் வகையில்...

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி

0
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெஸ்கியான் அபார வெற்றி பெற்றார். ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ஆம் திகதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த...

தேசிய அரசில் இணையுமா ம.ம.மு?

0
தேசிய அரசமைக்கும் யோசனைக்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதியின் பதவிகாலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து ஆறாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...