மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 06 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கதிர்காமம் ஆடிவேல் விழா கொடியேற்றம் இன்று

0
கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா இன்று (06) கொடியேற்றத்துடன் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டள்ளது. இந்த வருடாந்த மஹோற்சவ விழாவினை கண்டுகளிக்க நாட்டில் பல பாகங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் தரிசனத்துக்காக...

சுதந்திரக் கட்சிக்குள் மோதல் உக்கிரம்: வீதிக்கு வந்த தயாசிறி

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்துக்கு முன்னால் நேற்று பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. கட்சி தலைமையகம் மூடப்பட்டிருந்ததால் வீதியோரத்தில் வைத்து கட்சி செயலாளராக தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டிய நிலை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி...

13 முழுமையாக அமுலாக வேண்டும்!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இரா. சம்பந்தனின்...

லயன் யுகத்துக்கு முடிவுகட்டுவேன்: சஜித் சபதம்

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை லயன்களிலேயே முடக்காமல் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் இன்று உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும்...

ரூ.1700 விடயத்தில் ஏமாற்றமே தொடர்கிறது!

0
சம்பள விடயத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

குளவிக்கொட்டு: ஐந்து தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரவுன்ஷீக், புளும்பீலட் தோட்டத்தில் ஐந்து பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர். மஸ்கெலியா நிருபர்

இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காதீர்!

0
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். பல்கலைக்கழக...

கெஹலிய குடும்பத்தினரின் வங்கிக்கணக்குகள் முடக்கம்!

0
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியார் வங்கி கணக்குகள் சிலவற்றை 03 மாதங்களுக்கு முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

ஜனாதிபதி தேர்தலை உறுதிப்படுத்தினார் ரணில்!

0
உரிய திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருப்பதாக இலங்கை ராமன்ய மகா நிகாய மாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய மகுலெவே விமல தேரரைச் சந்தித்தபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...