1,550 கிலோ எடையுள்ள வாகனத்தை தலைமுடியால் கட்டி இழுத்து வயோதிபர் சாதனை

0
யாழ். சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த செ.திருச்செல்வம் தனது 60ஆவது வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது சாதனையை நிலைநிறுத்தியுள்ளார். இன்று (15) காலை சாவகச்சேரி பஸ்...

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து சென்றவருக்கு நேர்ந்த கதி…!

0
பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில் மக்களால் மடக்கிபிடிக்கப்பட்டு, நையப்படைக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை நகர் பகுதியிலேயே நேற்றுமாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட முற்பட்ட...

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேற காலக்கெடு – சீன சார்பு ஜனாதிபதியால் இராஜதந்திர மோதல்

0
”மாலத்தீவில் உள்ள இந்திய இராணுவத்தினர் அனைவரும் மார்ச் 15ஆம் திகதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்” என அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மாலைதீவில் சீன சார்பு ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவுக்கும், மாலைதீவுக்கும் இடையில்...

‘பல்டி அரசியல்’ – கதவை திறந்தார் சஜித்! கடுப்பில் பொன்சேகா!

0
ஆளுங்கட்சி பக்கம் இருந்து எதிரணி பக்கம் தாவும் அரசியல்வாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் தஞ்சம் வழங்கிவருவது தொடர்பில் அக்கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அடுத்த...

O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

0
களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். 15 மற்றும் 16 வயதுகளுடைய இரு மாணவிகளும், 17 வயதுடைய மாணவர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ள இரு மாணவிகளும் இம்முறை கபொத சாதாரணதரப் பரீட்சைக்கு...

“வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்க விவசாயத்தையே நம்புகிறோம்” –

0
" வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு, உழவர் திருநாளான...

விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் கழுத்தில் பட்டி இறுகியதில் பலி!

0
வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர், கழுத்தில் 'ரபர் பட்டி' இறுகியதில் உயிரிழந்துள்ளார். கலவான, பொத்துபிட்டிய பகுதியை சேர்ந்த தரம் 3 இல் கல்வி பயிலும் 9 வயது மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கம்பியொன்றை,...

உலகம் சுற்றும் ஜனாதிபதி – மேலும் ரூ. 200 மில்லியன் எதற்கு? அநுர சீற்றம்

0
"அரிசிக்கு, பாலுக்குகூட வற் விதிக்கப்படும் நிலையில், ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக மேலதிகமாக 200 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. இது என்ன விதத்தில் நியாயம்? "- என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின்...

“ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார்” – சம்பந்தன்

0
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். அவர்...

” தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சக்களே காரணம்”

0
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சக்களே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...