நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயம் சிறந்த பெறுபேறு

0
2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பலர் ஒன்பது படங்களிலும் சிறந்த சித்திகளைப் பெற்றுள்ளனர். 70% கணிதம் உட்பட...

போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!

0
காசா மீதான தாக்குதல் போர்நிறுத்த உடன்படிக்கையால் நிறுத்தப்பட்டது. இருதரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர் இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களாக காசாவில் உள்ள நூற்றுக்கணக்கான இலக்குகள்...

நாட்டிலுள்ள மரண தண்டனை கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்

0
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச...

22,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை!

0
நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது...

இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

0
இந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 12,63158 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 137,703 சுற்றுலாப் பயணிகள்...

இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலியின் சாய்ந்த கோபுரம்

0
இத்தாலியின் போலோக்னா நகரில் அமைந்துள்ள 'சாய்ந்த கோபுரம்' என்றும் அழைக்கப்படும் கரிசெண்டா கோபுரம், இடிந்து விழும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 14 ஆம் நூற்றாண்டிலிருந்து, 150 அடி உயர கோபுரம் 4 டிகிரி...

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த 180 மாணவர்களும் பாதுகாப்பாக மீட்பு

0
ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஹந்தான மலைத்தொடரில் நடைபயணத்தின் போது ராகம மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சுமார் 180 மாணவர்கள் மோசமான வானிலை மற்றும் கடும்...

5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது!

0
மஹியங்கனை, செரானதொட்ட பகுதியில் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்களை வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 30...

லுணுகலை, ஹெப்டன் வைத்தியசாலையில் பெண் நோயாளர் பிரிவில் கொள்ளை

0
லுணுகலை, ஹொப்டன் பிராந்திய வைத்தியசாலைக்குள் நேற்றிரவு புகுந்த திருடன், வைத்தியசாலையில் பெண் நோயாளர்கள் சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவரின் பணம் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையடித்துச்சென்றுள்ளார். இரண்டு கை பைகளை அவர் திருடியுள்ளார். அவற்றில்...

“யானை – மொட்டு டீல் காரணமாகவே 2019 இல் தோற்றேன்” – சஜித்

0
" யானை - மொட்டு டீல் காரணமாகவே 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...