குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம்! ஏற்பாடுகள் குறித்து ஐ.நாவிடம் ஜீவன் தொண்டமான் விளக்கம்!!

0
நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள 'பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்' என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட உதவிகளை ஐ.நாவின் குடிநீருக்கான...

லெபனானில் இலங்கை பெண் சடலமாக மீட்பு

0
லெபனானில் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ.பிரேமலதா என்ற 65 வயது பெண் என தெரியவந்துள்ளது.

4,715 புதிய அதிபர்களுக்கு நவம்பர் 4 இல் நியமனம்!

0
அதிபர் தரம் III மூன்றுக்கான நியமனம் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். " நாடு முழுவதிலும் 4,715...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எவ்வாறெனினும்,...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0
அடுத்த வருடம் முதல் நாளாந்தம் எரிபொருள் விலையை திருத்தம் செய்வதற்கான முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அனைத்து...

பல கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு – நடுக்கடலில் ஐவர் கைது

0
200 கிலோகிராமிற்கும் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருள்களுடன் 05 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் (PNB) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள்...

அதிகரித்த மின்கட்டணம் – இரவில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்

0
பாணந்துறை ஹொரன வீதியில் நேற்றையதினம் இரவு மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன் தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் பதாதைகளையும் ஏந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

0
காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக்...

ஹாலிஎல பகுதியில் ரயில் மோதி வயோதிப பெண் பலி

0
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதுண்டு வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹாலிஎல - பதுளை ரயில் பாதையில் ஹப்புவத்தை பகுதியில் வைத்தே நேற்று மாலை...

ஐ.தே.க. மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை….!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...