துபாயிலுள்ள அமெரிக்க தூதரகம்மீதும் தாக்குதல்!
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது.
சவுதி அரேபியா, குவைத்தில்...
கிளங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நீதியான விசாரணை வேண்டும்!
"கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையில் ஒரு பெண்ணின் சடலம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் என்னுடைய கவலையினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். "
இவ்வாறு தொழிலாளர்...
சர்வதேச உடன்படிக்கைக்கமையவே ஈரான் கப்பலுக்கு உதவி!
ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானமை மற்றும் அதற்கு இலங்கை வழங்கிய உதவி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று (04) விளக்கமளித்தார்.
இலங்கைக்குரிய கடல் எல்லைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ்...
ஈரான் உச்ச தலைவரை இஸ்ரேல் உளவு பார்த்தது எப்படி? வெளியாகும் பகீர் தகவல்கள்!
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனியை கொலை செய்வதற்கு பல ஆண்டுகளாக உளவு வேலை பார்த்துள்ளது இஸ்ரேலின் மொசாத்.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த 1989-ம் ஆண்டு முதல்...
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அரங்கேறிய கொடூரம்: வெளிப்படையான விசாரணை அவசியம்!
"டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் காமுகர்களின் பசிக்கு இரையாகியுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதநேயம் கொண்ட உள்ளங்களுக்கு வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இச்செயலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக...
இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் முதல் அணி எது? இன்று பலப்பரீட்சை!
ICC Men's T20 World Cup தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த முக்கியமான ஆட்டம் Eden Gardens மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7...
ஈரான் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்!
ஈரானில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் செயல்படும் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறி வைத்து அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-2 போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானின்...
மரக்கறி விலைப்பட்டியல் (04.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (4) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மத்திய கிழக்கு நிலைவரம்: இரு நாள் விவாதம் கோருகிறார் சஜித்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாள் விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (03) ஜனாதிபதி உரையாற்றிய...
ஐ.நா. பிரதிநிதி பேராயருடன் சந்திப்பு!
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்ச், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை நேற்று சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை...













