இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதர் சிலை சீதுவையில் திறப்பு
இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதரின் திருவுருவச் சிலை ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் விசேட நிகழ்வு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று நடைபெற்றது.
சீதுவை ‘சுபுவன் அரண’ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள...
ஈட்டி எறிதல்: ருமேஷ் தரங்க இறுதிப் போட்டிக்கு தகுதி
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க 82.84 மீற்றர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
சர்வதேச...
எதிரணிகளாலேயே நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம்
" வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகின்றது. இது தனிநபர் எவரையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அல்ல" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...
“அதிகார மமதையில் தலைகால் புரியாமல் ஆடுகிறது அரசாங்கம்”
நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின் அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசு முற்றிலும் அதிகாரப் போதையில் மூழ்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்...
மோகினி எல்லவிபத்து: சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழப்பு
மோகினி எல்ல பகுதியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது மாணவி இன்று (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கண்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப்...
ஈரான், அமெரிக்காவை அமைதி வழிக்கு கொண்டுவர பாகிஸ்தான் மீண்டும் முயற்சி
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குள் அனைத்துப் தரப்பினரையும் மீண்டும்...
மீண்டும் களத்துக்கு வந்தார் மெஸ்ஸி
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்து 10 நாட்களுக்குப் பிறகு, கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மீண்டும் இன்டர் மியாமி...
மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் 7,277 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 29 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 84 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
இரு வேறு விபத்துகளில் நால்வர் பலி
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு கட்டானா, தாகொன்ன பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரக்கு...
இந்தியக் கிரிக்கெட்டில் ஓர் அத்தியாயம் நிறைவு: சர்வதேச போட்டிகளிலிருந்து ரஹானே ஓய்வு
இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஜின்கியா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை (30) தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.
இந்திய...













