கதிர்காமத்தில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!
கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
செல்லக்கதிர்காமத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி வந்துகொண்டிருந்த வேனொன்றே வீதியை விட்டு விலகி, லொறி...
அரசாங்கத்தை விரட்டுவதற்கான சமரை நாளை கொழும்பில் ஆரம்பிக்கிறது சஜித் அணி!
புதியபயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அடக்குமுறை சட்டங்களைக் கொண்டுவந்து மக்களை அடக்கி ஆளும் இந்த ரணில் - ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் அணிதிரள வேண்டும். இதற்கான அரசியல் சமர் ஜனவரி 30...
இ.போ.ச. பஸ்ஸை நடுவழியில் மறித்து சாரதிமீது சரமாரியாக வாள்வெட்டு – வன்முறை கும்பல் அடாவடி
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அரியாலைப் பகுதியில் வன்முறைக் கும்பலால் இடைமறிக்கப்பட்டது. பேருந்தில் ஏறிய 5 பேர் கொண்ட கும்பல் பேருந்துச் சாரதியை சரமாரியாக...
பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த பதவியேற்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க...
மாலைதீவில் தெருச்சண்டை போல அடித்து உருண்ட எம்பிக்கள்
மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
நாடாளுமன்றத்திற்குள் வைத்தே இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாலைதீவு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதிபர்...
காணாமல்போயிருந்தவரின் உடல் பாகங்கள் பதுளை – கந்தகெதர காட்டு பகுதியில் மீட்பு!
கந்தகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை - கந்தகெதர கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நபரின் உடல் பாகங்கள் நேற்று (28) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கி உயிரிழந்த...
மாவனெல்லயில் தீ – 30 கடைகள் தீக்கிரை!
மாவனெல்ல நகரில் 30 தற்காலிக வர்த்தக நிலையங்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்ல நகரின் பஸ் தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள தற்காலிக கடைகளே நேற்றிரவு இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும்...
போன் வாங்குவதற்காக பாட்டியை கொலை செய்த 15 வயது பேரன் – பெலியத்த பகுதியில் பயங்கரம்!
கையடக்க தொலைபேசி வாங்குவதற்காக பணம் திரட்டும் நோக்கில் தனது பாட்டியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 15 வயது சிறுவன் பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்த பகுதியில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு சுமார்...
மலையகமெங்கும் போராட்டம் வெடிக்கும் – டயகமவில் திகா முழக்கம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான அழுத்தங்களை அரசாங்கமும் பிரயோகிக்க வேண்டும், அவ்வாறு இல்லையேல் மலையகமெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் - என்று எச்சரித்துள்ளார்...
தடையை நீக்கியது ஐசிசி!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்மீது சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை கலைத்துவிட்டு, இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு...













