உறுதியானது தேர்தல்! இதொகாவின் நிலைப்பாடு என்ன?

0
" இவ்வருடம் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது." - என்று அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

டெஸ்ட் அணி தலைவராக தனஞ்சய டி சில்வா நியமனம்….!

0
எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் இன்று நடைபெற்ற...

மேல், மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு திட்டம் வெற்றி…!

0
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திடடங்களின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலை பின்பற்றி...

மகளின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை பலி!

0
காலி, வதுரம்ப பகுதியில் 22 வயதுடைய மகளின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், காலி - வதுரம்ப பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்...

பதுளையில் ஹொரோயினுடன் ஐவர் கைது!

0
பதுளை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 36, 42, 57, 63 மற்றும் 67 வயதுடையவர்களே இவ்வாறு...

கொரோனாவால் மேலும் ஒருவர் மரணம்

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

0
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் 5 இலட்சம் ரூபா பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். போதகர் ஜெரோம்...

சஜித்துடன் இணைந்தது ஏன்? ஷான் விஜயலால் விளக்கம்

0
" மக்கள் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் பயணிக்கும் இந்த அரசை மாற்ற வேண்டும். அதற்காக பாரியதொரு அரசியல் சக்தி அவசியம். அதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தேன்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஷான்...

ஜனவரி 20 உதயமாகிறது எதிரணி கூட்டணி! மனோ, திகா, ஹக்கீம் களத்தில்

0
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள புதிய அரசியல் கூட்டணி 2024 ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும், புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரிப்புகூட...

தன்னை கடித்த எலியை கடித்துக் குதறிய மாணவி வைத்தியசாலையில் அனுமதி…!

0
சீனாவில், தன்னைக் கடித்த எலியை தானே கடித்துக் கொன்ற கல்லூரி மாணவி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வூசிச் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவி ஒருவர், அங்குள்ள தனியார்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...