பதுளையில் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு
பதுளை, கந்தகொல்ல தமன்வர பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தநிலையில் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, தமன்வர கந்தகொல்ல, புடலுமுல்ல பகுதியைச் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு...
சஜித்திடம் சரணடைவாரா தயாசிறி ஜயசேகர?
ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தை பெற்று அக்கட்சியுடன் தான் இணையப்போவதில்லை என்று அறிவித்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை ஶ்ரீலங்கா சுதந்திரக்...
பாதாள கோஷ்டிகளின் கைவரிசைக்கு கைவிலங்கு!
எழுத்து - சுஐப்.எம்.காசிம்-
சட்டம் ஒழுங்கை சீர்செய்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவது வரவேற்புக்குரியது. இளைய தலைமுறையினரை சவால்மிக்க உலகுக்கு தயார்படுத்துவற்கு இந்த சட்ட ஒழுங்கும் சமூக ஒழுக்கமும் அவசியம். ஆட்கடத்தல்,...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது?
" மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் புரட்சி தலைவர் மாத்திரமின்றி, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராவார்." - என்று ஜக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க...
மெஸ்ஸியின் 10 ஆம் இலக்கத்தை இனி பயன்படுத்த முடியாது….!
ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி இலக்கம் 10 இற்கு ஆர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது.
கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல்...
A/L பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பம் – 2,258 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிப்பு!
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் (04) ஆரம்பமாகவுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய...
ஆசிய சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு கலஹாவில் அமோக வரவேற்பு….!
இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற 5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற தமது பகுதி வீர, வீராங்கனைகள் மூவருக்கு கலஹாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கலஹா நகர ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில்...
நுவரெலியாவில் வரலாறு காணாத வகையில் மரக்கறி விலை அதிகரிப்பு!
நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மரக்கறிகளின்...
யானை – மொட்டு கூட்டணியின் பொதுவேட்பாளர் சம்பிக்கவா?
மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ராஜபக்ச அல்லாத ஒருவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப்பதவிக்கு வரவேண்டும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது...
யாழில் மலையக சகோதரர்கள் மரணம் – விசாரணை ஆரம்பம்!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில்...













