‘அரசியல் நியமன ஆளுநர்களாலேயே மாகாணசபை முறைமை தோல்வி”

0
" இலங்கையில் மாகாணசபை முறைமை தோல்வி அடைந்த முறைமையாக இருப்பதற்கு அரசியல் அடிப்படையிலான ஆளுநர் நியமனமும் பிரதான காரணமாகும்." - என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில்...

200 இல் மலையகம் நிகழ்வில் 6 நூல்கள் வெளியீடு

0
200 இல் மலையகம் நிகழ்வில் 6 நூல்கள் வெளியிடப்படவுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச உறவுகளுக்கான செயலாளர் H.H விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நாளை மறுதினம் 24 ஆம் திகதி மலையக மக்கள்...

யுக்திய ஒப்பரேஷன் – 8,591 பேர் கைது! 7 கிலோ ஹொரோயின் மீட்பு!!

0
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது 8 ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 'யுக்திய ஒப்பரேஷன்' திட்டத்தின்கீழ் கடந்த 17 ஆம் திகதி...

‘கொரோனா’ காலத்தில் உருவாக்கப்பட்ட இடுகம இணையம் இடைநிறுத்தம்!

0
கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட itukama.lk ( செய்கடமை) என்ற இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது. கொவிட் தொற்றுநோய்...

பதுளை பொலிஸ் பிரிவில் இரு கைக்குண்டுகள் மீட்பு!

0
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்தென 13ஆம் கட்டை காட்டு பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு...

10,500 கஞ்சா செடிகள் மீட்பு! ஒருவர் கைது!!

0
கஹட்டருப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலகஹகெதர காட்டு  பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு தேடுதல்...

விவசாய நவீனமயமாக்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு!

0
இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, பிரதிபலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும்,...

15 பேர் சுட்டுக்கொலை! செக் குடியரசில் பயங்கரம்!!

0
ஐரோப்பிய நாடான செக் குடியரசில், துப்பாக்கிதாரியால் 15 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடான செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கம் உள்ளது. இங்கு பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி...

நடிகையாகிறார் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே?

0
இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அந்த பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள டயனா கமகே, அதற்காக மொட்டையடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை -...

300 கஞ்சா செடிகளுடன் பசறைவாசி கைது!

0
300 கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் மஹகளுகொல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹகளுகொல்ல, சுகலாதேவி - கால்வாய் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...