புதிய நாடாளுமன்றத்திலேயே அரசியல் தீர்வு சாத்தியம் – ஜனாதிபதி
" அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவேதீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்"
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களில் சில...
‘மலையக தமிழ்த் தேசிய இனம் -200’ பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் டிசம்பர் 30 ஹட்டனில்…!
'மலையக தமிழ்த் தேசிய இனம் -200' பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 1.45 மணியளவில் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டிலேயே...
சகோதர இன மக்கள் மத்தியிலும் அசானிக்கு அமோக வரவேற்பு…!
'மலையக குயில்' அசானிக்கு கம்பளை, அட்டபாகை பகுதியில் வைத்து விமலதர்ம தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பௌத்த பிக்குகளும் பங்கேற்று அசானிக்கு ஆசி வழங்கினர்.
அத்துடன், பிரதேச செயலகம்...
டிசம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ குறித்த அறிவிப்பு…….
'அஸ்வெசும' டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும பயனாளி குடும்பங்களாக தற்போது இனம்காணப்பட்டுள்ளன.
இதன்படி, ஜூலை முதல்...
யாழில் கோஷ்டி மோதல் – எழுவர் காயம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு , குடத்தனை மாளிகைத்திடல்...
மண்சரிவு அபாயம் – ஸ்பிரிங்வெலியில் 39 பேர் இடம்பெயர்வு!
மண்சரிவு காரணமாக பதுளை - ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹாலிஎல - ஸ்பிரிங்வெலி தோட்டத்தின் நல்லமலை பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக...
‘நாடு முழுதும் தேடுதல் வேட்டை’ – 4 நாட்களில் 8,451 பேர் கைது!
"போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 4,665 பேர் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்." - என்று பொது மக்கள் பாதுகாப்பு...
இமயமலை பிரகடனம் பயங்கரம்! பதறுகிறார் விமல்!!
இமயமலை பிரகடனம் பயங்கரமானது என விமர்சித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இலங்கையில் சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்தது....
நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ், ரயில் போக்குவரத்து சேவை
எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ்...
தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு – விக்கி புறக்கணிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக்...



