கூட்டுறவு சங்க கடைக்குள் புகுந்த பொலிஸாரின் ஜீப் வண்டி…!

0
புத்தளம் தடவியல் பொலிஸ் பிரிவிற்குரிய ஜீப் வாகனம் புத்தளம் கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தளம் குட்சைட் வீதியிலிருந்து வருகைத் தந்த ஜீப் வாகனத்தை புத்தளம் கொழும்பு பிரதான வீதியிலுள்ள...

புதிய 19 வீடுகளுக்கான மின்னிணைப்பை வழங்கி வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  பழனி திகாம்பரத்தின் முயற்சியினால் பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த வீடமைப்பு திட்டத்தில் இதுவரை மின்னிணைப்பைப் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு தொழிலாளர்...

கந்தளாய் குள வான் கதவுகள் திறக்கப்படலாம் ; மக்களே அவதானம்

0
தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் இன்று  (16) காலை 7 மணியளவில் 109,450 ஏக்கர் அடியாகப் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் சந்தர்ப்பத்தில் வான் கதவுகள்...

கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்

0
கர்ப்பிணி பெண்ணின் இதய துடிப்பு சீராக இல்லை என்று ஸ்மார்ட் வாட்ச் மெசேஜ் அனுப்பியதை அடுத்து அந்த கர்ப்பிணி பெண் தகுந்த நேரத்தில் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதால் காப்பாற்றப்பட்டார். ஆப்பிள் ஸ்மார்ட்...

வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை...

புதிய அரசியல் பயணத்துக்கு மஹிந்த அழைப்பு

0
" நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் பயணத்தை முன்னெடுப்போம். அனைத்து இன மக்களும் இந்த பயணத்தில் இணைய வேண்டும்." - என்று அழைப்பு விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான மஹிந்த...

அடுத்த தேர்தலில் வெற்றிநடைபோடுவோம் – பஸில் சூளுரை

0
அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் என்று அக்கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது சம்மேளனம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று...

சஜித் தலைமையிலான கூட்டணியில் பிரதித் தலைவர் டலஸ்?

0
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் பிரதித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்குமாறு சுதந்திர மக்கள் சபை தரப்பில் இருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைக்கும்...

பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

0
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும்...

மஹிந்த ராஜபக்ச மீண்டும் தலைவராக தெரிவு: கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்ந மாநாட்டிலேயே பொதுஜன...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...