கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

0
2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு...

கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும்

0
நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்காக ஆசிய அபிவிருத்தி...

வட்டவளை, ஹயிற்றி தோட்டத்தில் கோவில் வீதியை மூடும் நடவடிக்கை நிறுத்தம் – அமைச்சர் ஜீவன் நடவடிக்கை

0
வட்டவளை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள காளி அம்மன் கோவிலுக்குச் செல்லும் வீதியை மூடுவதற்கு தோட்டதுரை முன்னெடுத்த முயற்சியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்து நிறுத்தியுள்ளது. தோட்டத்தில் உள்ள காளி கோவிலுக்கு செல்லும் வீதியை மூடுவதற்கு...

முதன் முறையாக ஐ.சி.சி தொடருக்கு தகுதி பெற்ற உகண்டா அணி!

0
2024 டி20 உலகக்கிண்ண தொடருக்கு உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. உகண்டா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளமை சிறப்பம்சமாகும். டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க தகுது பெற்றுள்ள 20...

தற்காலிகமாக மூடப்படும் புதிய களனி பாலம்

0
03 கட்டங்களின் கீழ் புதிய கல்யாணி பாலத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவையான நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1ஆம்...

மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு

0
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (01) கிழக்கு மாகாணம்...

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

0
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி பீன்ஸ், கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுச் சந்தையில் போஞ்சி...

நாவலப்பிட்டிய உயர் தொழில்நுட்ப கல்லூரி 03 ஆம் திகதி திறப்பு!

0
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவின் எண்ணக்கருவுக்கமைய ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 450 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, 2000 மாணவர்கள் கற்பதற்கான வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாவலப்பிட்டி தொழில்நுட்ப நிறுவனம், இலங்கையின் இளைஞர்களுக்காக சுற்றுலா...

இலங்கை – இந்திய ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

0
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமைகள் உட்பட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழர்களின் நலனுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அது மிக...

‘COP 28’ – மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதியுடன் இ.தொ.கா தவிசாளர் ரமேசும் டுபாய் பயணம்!

0
ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இடம்பெற்றுள்ளார். ஐக்கிய...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...