விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் காசல் ரீ, மவுசாக்கலை, லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டிய, கெனியோன் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் அளவினை...

நுவரெலியா உட்பட நாடளாவிய ரீதியில் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்!

0
நாடளாவிய ரீதியில் சுமார் 40 அரச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்திய உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்தல், சிகிச்சை செயற்பாடுகளை...

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0
இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

தோட்டத்தொழிலாளிக்கு தலைவர் பதவியை வழங்கிய ‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையன்! 105 ஆவது ஜனன தினம் இன்றாகும்

0
தோட்டத்தொழிலாளிக்கு தலைவர் பதவியை வழங்கிய 'தொழிற்சங்க துறவி' வி.கே. வெள்ளையன்! 105 ஆவது ஜனன தினம் இன்றாகும் 📷பெயர்- வி.கே. வெள்ளையன். 📷தந்தை - காளிமுத்து. 📷தாய் - பேச்சியம்மாள். 📷 பிறந்த திகதி - 1918 நவம்பர்...

FARM TO GATE – வடமாகாண விவசாய, உற்பத்தியாளர்களுக்கு இணையத்தள சந்தைவாய்ப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

0
வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் இரு நாட்களுக்கு நீடிப்பு!

0
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் போர் நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ்...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பார்த்துக்கொள்வோம் – சவால் விடுக்கிறார் ரொஷான்

0
" ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைக்கு இம்முறை தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த பிரச்சினையை எப்படியும் முடிவுக்கு கொண்டுவருவோம்." - என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

நீர்கொழும்பு சிறையில் இராகலை வர்த்தகர் உயிரிழப்பு – மரணத்தில் சந்தேகம் என்கிறார் மனைவி

0
இராகலை நகரில் வைத்து நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட ஹாட்வெயார் ஒன்றின் உரிமையாளர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தன் உயிரை மாய்த்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இராாலை மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த...

வீட்டுக்குள் நுழைய முற்பட்ட திருடன் பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு

0
வவுனியாவில் வீட்டினுள் நுழைந்து திருடமுற்பட்ட நபர் ஒருவரை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (27) அதிகாலை 2.00 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம், சோயா வீதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில்...

” அரசியல் ரீதியாக அன்றி பொருளாதார ரீதியாகவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்” – ஜீவன்

0
நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச-தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...