அமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைப்பு – மொட்டு கட்சி கடும் கவலை

0
உத்தேச அமைச்சரவை மறுசீரமைப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கவலையில் உள்ளனர் எனவும் தெரியவருகின்றது. அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது...

EPF இற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி

0
ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்தாலும் உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உழைக்கும் மக்களே...

மலையக பிரதான அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள், ஊர்வலங்கள் இல்லை

0
மலையக பிரதான அரசியல் கட்சிகள் இன்றைய மே தினத்தில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளன. செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான...

திருமலையில் விபத்து – இரு இளைஞர்கள் பலி

0
திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதான வீதி கிவுளேகட பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெப்பித்திகொள்ளாவ...

அரசியல் பலத்தை காட்டும் வகையில் தென்னிலங்கை கட்சிகளால் மே தின கூட்டம் ஏற்பாடு

0
137வது தொழிலாளர் தினத்தை இம்முறை பெருமையுடன் கொண்டாடுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. அந்தவகையில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி,...

எரிபொருட்களின் விலை குறைப்பு !

0
எரிபொருட்களின் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோல் 7 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

0
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, டபள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.78 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய்...

நுவரெலியா கந்தப்பளையில் பலத்த மழைவீழ்ச்சியால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளம்

0
நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் இன்று பிற்பகல் பெய்த கடுமையான மழைக்காரணமாக நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள...

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை; கழுத்தில் ஆழமாக குத்தப்பட்ட ஊசி

0
பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் தரத்தில் கல்வி க்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது. பாடசாலை தொடங்கியதும் காலையில் வகுப்பறைமாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்...

செவ்வாய் கிரகத்தில் நீர் : உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்

0
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதாக சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மணல் திட்டுக்களை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன. இதனால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...