மஹிந்தவை பிரதமராக்க மொட்டு கட்சிக்குள் எதிர்ப்பு

0
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவிவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தினேஷ் குணவர்தன தயார் நிலையில் இருப்பதாகவும், எனவே, மஹிந்தவை மீண்டும்...

சுதந்திரம் எங்கே? போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசாரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது! சமூக ஆர்வலர்களின் கூட்டு கண்டனம்

0
சுதந்திரம் எங்கே? என்ற தொனிப் பொருளில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய 24 மணி நேர சத்தியாகிக்கரகத்தின் மீது பொலிசார் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சமூக ஊடக ஆர்வலர்களின்...

லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு இன்று

0
லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால் எரிவாயு விலை...

34,000 ஆசிரிய நியமனங்களை வழங்க நடவடிக்கை

0
பாடசாலையில் மார்ச் மாத புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்பாக 34,000 ஆசிரிய நியமனங்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க 26,000 பட்டதாரி ஆசிரியர்கள், 8,000 கல்வியற் கல்லூரியிலிருந்து...

ஜன்னல் இருக்கைக்காக விமானத்தில் சண்டையில் ஈடுபட்ட பயணிகள்!

0
பிரேசிலில் விமானம் ஒன்றின் ஜன்னல் இருக்கைகாக பயணிகளுக்கு இடையே நடந்த சண்டையை தடுக்க விமானத்தின் கேபின் குழுவினர் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 2ஆம் திகதி சால்வடாரில் இருந்து சாவ்...

75ஆவது சுதந்திர தின விழா சிறப்பு மத சடங்குகள் ஜனாதிபதி தலைமையில் கண்டியில்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நேற்று (02) மாலை கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஆரம்பமாக கண்டி தலதா மாளிகையில்...

ரஷ்யாவுக்கு அனுமதி – 40 நாடுகள் ஒலிம்பிக்கை புறக்கணிக்ககூடும்

0
2024 ஒலிம்பிக் விழாவை 40 நாடுகள் புறக்கணிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது. ரஷ்ய, பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில்...

மாத்தளையில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது இ.தொ.கா

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் 5 பிரதேச சபையில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களுக்கு ஆதரவுக்கோரி இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இ.தொ.காவின் சிரேஷ்ட உறுப்பினர் மதியுகராஜா,சிவஞானம்,மாத்தளை மாநகர சபை முதல்வர் மேயர்...

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது

0
முன்னாள் சபாநாயகரும்  அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கரு ஜயசூரிய தேசத்திற்கு...

மின்வெட்டு கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

0
க.பொ.த. உயர் தர பரீட்சை காலத்தில், இலங்கை மின்சார சபை மின்வெட்டு மேற்கொள்வதை தடுக்கும் வகையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிய இடைக்கால உத்தரவுக்கான கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மின்சார சபை...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...