தமிழ் மக்கள் சமஷ்டி கோரவில்லை – பிரதமர்

0
“தமிழ் மக்கள் நிம்மதியுடன்தான் வாழ விரும்புகின்றார்கள். அவர்கள் ஒற்றையாட்சி வேண்டும் என்றோ சமஷ்டி வேண்டும் என்றோ விடுதலைப்புலிகள் கோரிய தனிநாடு வேண்டும் என்றோ ஒருபோதும் கோரவில்லை.” – இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழர்கள்...

இந்தோனேசியாவில் படகு விபத்து – 19 பேர் உயிரிழப்பு

0
இந்தோனேசியாவின் Sulawesi தீவு பகுதியில் இன்று அதிகாலை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19 பேர் காணாமல்போயுள்ளனர். Lanto கிராமத்திலிருந்து இருந்து Lagii கிராமத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஆசிய கிண்ண வளர்ந்து...

இந்தியா – இலங்கை நிலத் தொடர்பு திட்டத்துக்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

0
“இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.” – இவ்வாறு ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

காணி உரிமை பற்றி சமூக அமைப்புகள் பேசும்போது மலையக எம்.பிக்கள் கொதிப்படைவது ஏன்?

0
"மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றது தனியே அவர்களின் தொழிற்சங்க உறுப்பினர்களின் வாக்குகளினால் மட்டுமல்ல என்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பது கவலைக்குரியதே. மலையக தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என தொழிற்சங்கங்களுக்கு...

அஸ்ஸாம் மாநில உயிரியல் பூங்கா: வனவிலங்கு பாதுகாப்பை சந்திக்கும் இடம்

0
துடிப்பான நகரமான குவாஹாட்டியின் மையத்தில் அமைந்திருக்கும் அசாம் மாநில உயிரியல் பூங்கா, வனவிலங்குகளின் அதிசயங்களை பாதுகாப்பதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் திகழும் ஒரு வசீகரிக்கும் இடமாகும். இது விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இயற்கையின் அதிசயங்களைக்...

போர் காலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு!

0
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் பருத்தி துறைப் பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) மீட்கப்பட்டுள்ளது. குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி...

சர்வக்கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

0
சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது...

35 ரூபாய்க்கு முட்டை

0
இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் 35 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்திற்குள் இந்தச் செயல்முறையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...

சினோபெக் எரிபொருள் கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு

0
சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...