அரசியலுக்காக அன்றி நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்குத்தான் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது
அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை.நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இளம் தொழில்...
NGOக்களால் ஒரு அங்குல நிலத்தையேனும் பெற்றுக்கொடுக்க முடியாது – திகா
மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெருமளவு நிதியைப் பெற்றுக் கொள்ள ஆர்ப்பாட்டங்களை நடத்தி ஏமாற்றி வரும் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டில் மக்கள்...
மாகாணசபைத் தேர்தலை இலங்கை நடத்த வேண்டும் – மோடி வலியுறுத்து
" இலங்கை அரசு தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என இந்தியா நம்புகின்றது. அதேபோல, சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான மறுசீரமைப்பு செயல்முறையை இலங்கை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்பதுடன், இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு மரியாதையும்...
லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ விலைகளை சமன்படுத்த நடவடிக்கை
லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது...
பாவனையிலிருந்து நீக்கப்பட்ட மேலும் இரண்டு வகை மருந்துகள்
அரசாங்க வைத்தியசாலைகளில் இருந்து 02 வகை எஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல...
விபத்தில் இளைஞர் பலி
வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நேற்று நள்ளிரவு (20) இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும்...
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து 10 ஆம் திகதி சபையில் முழுநாள் விவாதம்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி முழு நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன்போது...
கல்வி அமைச்சின் அறிவிப்பு
2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும்...
தங்கம் விலை இன்றைய நிலவரம்
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்தவகையில் இன்றையதினம்(21) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 642,277 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன்...
2024 இற்கான விடுமுறை வர்த்தமானி வெளியீடு!
2024 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் தினே குணவர்த்தவினால் குறித்த விடுமுறை வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டில் 25 நாட்கள் பொது மற்றும் வங்கி விடுமுறை...







