ஸமார்ட் போன்களை திருடிய இரு சிறார்கள் கைது

0
தொலைபேசி விற்பனை நிலையத்தின் முன்பக்கச் யன்னலை உடைத்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களையும் , பணத்தையும் திருடிய சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்களை எப்பாவல பொலிஸார் கைது செய்துள்ளனர். 4ஆம் திகதி அதிகாலை...

முழுப்போர் அபாயம்: உச்சம் தொட்டது எண்ணெய் விலை

0
ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18)...

மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதெனில் தேர்தலுக்கு அரசு அஞ்சுவது ஏன்?

0
மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்குரிய ஆதரவு அதிகரித்துள்ளது என்றால், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஏன் அஞ்ச வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்ஜீவ எதிரிமான்ன...

ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கிறது என்பிபி அரசு: 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கின்றது. இவ்வாறு இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு கிட்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வரும்,...

தபால் பொதிகள் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு

0
சர்வதேச தபால் பொதிகள் மூலமாக நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கடத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும், சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காகக் கடத்தல்காரர்கள் சிறிய அளவிலான பொதிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் எச்சரித்துள்ளது. தேசிய...

அர்ச்சுனா எம்.பி. பிரபல்யம் தேடும் ஒரு காளான்

0
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், தன்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சிறுமைத்தனமாக செயல்பட்டுவருகின்றார் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பியின்...

மரக்கறி விலைப்பட்டியல் (18.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (18.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட செல்கிறது ஐரோப்பிய தூதுக்குழு

0
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி,...

உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் அணிக்கு தங்க மோதிரம்

0
ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, உலகக் கிண்ணத் தங்கம் மற்றும் பதக்கங்களுடன் கூடுதலாக 'சாம்பியன்ஷிப் மோதிரங்களும்' (Championship rings) வழங்கப்படும்...

ஈரான்மீது 7 ஆவது நாளாகவும் உக்கிர தாக்குதல்: பாலங்கள் தகர்ப்பு

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஏழாவது இரவாகவும் ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...