இலங்கை, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகள் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்வதாக நோமுரா எச்சரிக்கை

0
எகிப்து, ருமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான், ஹங்கேரி ஆகிய ஏழு நாடுகள் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் இருப்பதாக ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியான Nomura...

நீலம்-ஜீலம் திட்டத்தின் சுரங்கப்பாதை இடிந்து விழும் என நேப்ரா முதல்வர் எச்சரிப்பு

0
நீலம்-ஜீலம் நீர்மின்சாரத் திட்டத்தின் சுரங்கப்பாதை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (நேப்ரா) தலைவர் எச்சரித்துள்ளார். நீலம்-ஜீலம் நீர்மின் நிலையம் ஆசாத் காஷ்மீர்...

ஐரோப்பாவில் உளவு பார்ப்பதாக சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விமர்சனம்

0
சீன தொழில்நுட்ப நிறுவனங்களான Huawei, ZTE Corps, Hikvision ஆகியவை கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதாக மனித உரிமை குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. இவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு...

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

0
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) முற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும்...

அதிகரிக்கும் முட்டை விலை

0
அரசாங்கம் தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 75 ரூபாவை தாண்டும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதன் உறுப்பினர் ஏ.டி. ஹர்ஷா...

பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

0
ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் தனது இரண்டு மகள்களையும், ஒரு மகனையும் பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரின் மனைவி பத்து...

பண்டிகை காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

0
டிசம்பர் மாதத்தில் இலங்கையில் சுற்றுலா வலயங்களுக்கு விசேட மின்வெட்டுத் திட்டங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் இரவு நேர மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என...

கொழும்பில் 15 மணித்தியால நீர் வெட்டு

0
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு 11, 12, 4, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் கூட்டுத்தாபனம் வெளியிட்ட விசேட அறிக்கை

0
பரிவர்த்தனை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலவீனமாக இருந்த நாட்டின் எரிபொருள் கையிருப்பு தற்போது வலுவான நிலையை எட்டியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் (30) கூட்டுத்தாபனம் வெளியிடப்பட்ட அறிக்கையிலே இது தொடர்பாக...

‘மக்களுக்காக அரசியல், தொழிற்சங்க போர் தொடுக்க காங்கிரஸ் தயார்” – பாரத் சூளுரை

0
" இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணிய வைக்கமுடியாது. அது வெறும் பகல் கனவு மாத்திரமே, மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் - அதாவது 8 அடி அல்ல 64 அடி...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...