கதிரேசன் தமிழ் வித்தியாலய மாணவிகள் கரப்பந்தாட்டத்தில் சாதனை!
கதிரேசன் தமிழ் வித்தியாலய மாணவிகள் கரப்பந்தாட்டத்தில் சாதனை!
பசறை நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் மஹதோவ பது/ கதிரேசன் தமிழ் வித்தியாலயம்...
மரக்கறி விலைப்பட்டியல் (01.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
” உழைப்புக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும்” – பிரதமர்
" உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். "
இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமரின் மே தின...
” உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்”
நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து "வளமான நாடு - அழகான வாழ்க்கை" யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
செம்மணி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? புதிய ஸ்கேன் முடிவுகளின் பின்பே இறுதி முடிவு
"செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? இல்லையா? என்பது, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஸ்கேன் பரிசோதனையிலேயே தீர்மானிக்கப்படும்" என்று சட்டத்தரணி...
” உருட்டு பிரட்டு திருட்டு” – சஜித் அணியின் மே தினக் கூட்டத்தில் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மே தின கூட்டம் நாளை கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...
என்.பி.பி. ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லை!
"இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் இனவாதத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளன. " என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி, சோரன்பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டனிடம் இஸ்ரேல் வலியுறுத்து!
பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும்,...
ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரா பௌர்ணமி விழா
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்திரா பௌர்ணமி முத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால்குட பவனி இன்று (30.04.2026) வியாழக்கிழமை காலை மிக விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை 9.00 மணியளவில் நுவரெலியா லேடி...













