இலங்கை – சுவீஸ் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டம்

0
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு...

இலங்கையில் இருந்து வெற்றிலை, வாழைப்பழம், பனங்கிழக்குடன் சிட்னி சென்றவருக்கு அபராதம்

0
கடந்த மாதம் ஐந்து நாள் இடைவெளியில் ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்புச் சட்டங்களை மீறி, தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவர முயன்ற 4 பயணிகளுக்கு அதிகபட்சமாக தலா $5,500 அபராதம் விதிக்கப்பட்டது. இவர்களில் பனங்கிழங்கு, வாழைப்பழம்,...

ராஜகுமாரியின் மரணத்துக்கு நீதி கோரி புசல்லாவையில் போராட்டம்

0
பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது உயிரிழந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஐகுமாரியின் மரணத்துக்கு நீதி கோரியும், இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் புசல்லாவையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. சி 190 சட்டத்தை...

விறகு வெட்ட சென்ற தந்தையும், மகனும் காட்டு யானை தாக்கி பலி

0
காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த தந்தையும், மகனும் யானை தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்றுள்ளது. இருவரினதும் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளன என்று...

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை

0
இலங்கையில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அறிக்கையின் பிரகாரம், கையடக்க தொலைபேசிகள், அதனுடன் தொடர்புடைய இதர பொருட்களின்  விலைகளை 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியின்...

மண்மேட்டில் மோதி பஸ் விபத்து- மாணவன் பலி

0
இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் கெலின்கந்த கொலனி அகலவத்தை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி மின் வாயில்கள்

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்டத்தில், புறப்பாட்டு முனையத்தில் இரண்டு தானியங்கி குடிவரவு...

ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் சிக்கியது

0
கொஸ்கொட பிரதேசத்தில் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது . பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதை...

வவுனியாவில் 7 விலைமாதுகளுக்கு தொற்று நோய் – தொடர்பை பேணியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…

0
வவுனியாவில் கைது செய்யப்பட்ட விபச்சாரிகள் 7 பேருக்கு தொற்றுநோய் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தம்மை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு விலைமாதுக்கள்...

“ நுவரெலியா, பண்டாரவளை நகரங்களில் சமையல்கலை கல்லூரிகளை ஆரம்பிக்கலாம் – சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதே இலக்கு”

0
நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன்,...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...