தங்கக் காலணி பந்தயத்தில் வெல்வாரா மெஸ்ஸி?
FIFA உலக்கிண்ண கால்பந்து தொடரில் தங்கக் காலணிக்கான பந்தயம் மிகவும்விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லியோனல் மெஸ்ஸியும் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பேயும் தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் சமநிலையில் உள்ளனர்.
இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும்...
“எங்கள் காலம் முடிந்துவிட்டது; தலைமையேற்க முன்வாருங்கள்” – இளைஞர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு
“எமது பரம்பரையில் நாங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்துவிட்டோம். இனிவரும் காலம் உங்கள் பரம்பரையிடமே உள்ளது. நீங்கள் தலைமையேற்பதற்கு, நாங்கள் இருக்கும் வரை ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும். அவ்வாறு பொறுப்பேற்கக் கூடியவர்கள்...
தோட்டப் பகுதியிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று (15) இடம்பெற்ற சபையின்...
கத்தாரிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்
கத்தாரின் தந்தை முன்னாள் அமீரின் (Father Emir of Qatar) மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கத்தாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,...
கண்டியில் 4,775, நுவரெலியாவில் 483 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 15...
ஒழுங்காக நடந்துகொண்டால் ஈரானுக்கு நல்லது: ட்ரம்ப் எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து, புதன்கிழமை அமெரிக்க ராணுவம் ஒரு புதிய அலைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வான்...
மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
கச்சா எண்ணெய் விலை 4ஆவது நாளாக உயர்வு!
ஈரான்மீது அமெரிக்கா நடத்திய புதிய அலைத் தாக்குதல்கள் உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமையன்று தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா...
பாதாள குழு உறுப்பினர் ‘கெம்பா’ கைது
திருகோணமலையில் செயற்பட்டு வந்த பாதாள உலகக் குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ எனப்படும் நபர் உட்பட மூன்று பேர், திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
உப்புவெளி, மின்சார...
60 ஆண்டுகளுக்கு பிறகு நிகழவிருந்த சாதனை கைநழுவியது: இறுதி போட்டிக்குள் அர்ஜென்டினா
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் 92-வது நிமிடத்தில் லாடாரோ மார்டினெஸ் அடித்த வெற்றி கோல் மூலம் இறுதிப் போட்டிப் வாய்ப்பை அர்ஜென்டினா...













