அடுத்து என்ன? ரணில் ,சஜித்துடன் வடிவேல் சுரேஷ் இன்று பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இன்று சந்திக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணிலுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின்...
KKS – காரைக்கால் கப்பல் சேவை எப்போது ஆரம்பமாகும்?
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சில அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவு
அரச உத்தியோகத்தர்கள் தாம் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடவுள்ள தேர்தல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரச / பகுதி அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும்
வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்திற்கு...
மத்திய வங்கி அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி
2022 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
இலங்கையில் மக்கள் தொகையை விடவும் அதிக தொலைபேசிகள்
நாட்டின் சனத்தொகையை விடவும் தொலைபேசி பாவனை அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மூன்று கோடியே பதின்மூன்று இலட்சத்து எண்பத்திரண்டாயிரம் (31,382,000) தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
மக்கள் தொகை சுமார் இரண்டு கோடியே...
தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி
ஆஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக...
கிழக்கில் டெங்கு தாண்டவம் – 4 மாதங்களுக்குள் 4,300 தொற்றாளர்கள்
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் பலியாகியுள்ளனர். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4,300 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் - என்று கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர்...
14 ஆக உடைக்கப்படும் இலங்கை மின்சார சபை
இலங்கை மின்சார சபை (CEB) மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி...
இலங்கை வானொலி சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையின் வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி, FM அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு, VHF அலைவரிசை ஊடாக வானொலி சேவை ஒலிபரப்பப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர்...
பல வருடங்களின் பின்னர் மீண்டும் பரவும் வைரஸ்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி...









