“தைவானால் எமக்கிடையே மோதல் ஏற்படக்கூடும்” ட்ரம்பிடம் நேரில் தெரிவித்த சீன ஜனாதிபதி

0
தைவான் விவகாரத்தை முறையாக கையாயாவிட்டால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,...

பிணங்களை வைத்துக் கொண்டு காத்திருக்கும் சோகம் – அக்கரப்பத்தனையில் நீடிக்கும் நிர்வாகச் சிக்கல்!

0
துவாரக்சன் அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேச மக்களிடம் நீண்டகாலமாக நிலவி வரும் மரண விசாரணை அதிகாரி (Inquirer into Sudden Deaths) பற்றாக்குறைப் பிரச்சினை, தற்போது அப்பகுதியில் பெரும் கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிக்கு என...

அமெரிக்க, சீன ஜனாதிபதிகள் சந்திப்பு!

0
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையில் இன்று (14) முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் பீஜிங்கில் உள்ள புகழ்பெற்ற சுவர்க்கக் கோவில் Temple of Heaven என்ற இடத்திற்குச் சென்றனர்....

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

0
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நில்வலா கங்கை பானதுகம பிரதேசத்திலும் அத்தனகலு ஓயா டுனாமலே பிரதேசத்திலும்...

கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் 91 வது ஆண்டு நிறைவு விழா!

0
கண்டி மாவட்டம், கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) தனது 91-வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் விசேட நிகழ்வுகளை முன்னெடுத்தது. 1935-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின்...

அகரகந்தை புனித ரீத்தம்மாள் ஆலய வருடாந்த திருவிழா!

0
அகரகந்தையில் அமைந்திருக்கும் புனித ரீத்தம்மாள் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இவ்விழாவிற்கான விசேட நிகழ்வுகள் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன: இன்று (கொடியேற்றம்): மாலை 6:00 மணியளவில் விசேட ஆராதனை, திருப்பலி மற்றும் அதனைத் தொடர்ந்து...

டயகம நகரில் குரங்கு தொலை: மக்கள் அச்சத்தில்!

0
துவாரக்சன் டயகம நகரமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அச்சத்தில் வாழும் நிலை உருவாகியுள்ளது. வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை திருடுவது, சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை...

ஆறுதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை?

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 58 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி,...

விராட் கோஹ்லி சதமடித்து அசத்தம்: வென்றது ஆர்சிபி!

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 57ஆவது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி மழை...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...