எரிபொருள் தட்டுப்பாடு – மீண்டும் சவாரியை ஆரம்பித்தது குதிரை வண்டி

0
எரிபொருள் தட்டுப்பாட்டால், பலர் சைக்கிளை பயன்படுத்திவரும் நிலையில், தற்போது குதிரை வண்டியும் வீதிக்கு வந்துள்ளது. யாழ்பாணத்தை சேர்ந்த அருட் தந்தையர் ஒருவர், எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதால்,  குதிரை வண்டியில் தனது பயணத்தை மேற்கொண்டுவருகின்றார். குதிரை வண்டியில்...

டளஸ் தலைமையிலான கூட்டணிக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. மொட்டு கட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், மாற்று ஏற்பாடாகவும், ...

மைத்திரிக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு!

0
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். றோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை...

ஐரோப்பாவுக்கு எரிவாயு: ரஷ்யா முழுமையாக நிறுத்தும் அச்சம்

0
உக்ரைன் நெருக்கடியில் தனது அரசியல் செல்வாக்கை பலப்படுத்த ஐரோப்பாவுக்கான எரிவாயுவை ரஷ்யா முழுமையாக நிறுத்தக் கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு உக்ரைன் இப்போதே தயாராக வேண்டும் என்றும்...

மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை – யாழில் கொடூரம்

0
காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை...

வரிசைகளில் காத்திருக்க வேண்டாம், 6 ஆம் திகதி வரை எரிவாயு விநியோகம் இல்லை- லிட்ரோ

0
நாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என...

பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு

0
40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளது. இது நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த நிலையில், கப்பல் வருவதில் ஒரு நாள் தாமதமாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...

திருமணம் செய்து வைக்குமாறு இரு பெண்கள் கோரிக்கை – அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு வந்த விநோத வழக்கு

0
இந்தியாவிலிருந்து வந்த பெண் ஒருவர் ஒரு குழந்தையின் தாயான அக்கரைப்பற்று பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்குபடி கூறியதையடுத்து இரு பெண்களையும் உள நல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதவான்...

5 ஆவது போட்டி இன்று – மஞ்சள் ஆடையில் வருமாறு கோரிக்கை

0
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள்...

பசறை சுகாதார பிரிவில் 19 பேருக்கு டெங்கு

0
பசறை, சுகாதார பிரிவில் 19 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜுன்  முதலாம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பசறை நகர் பகுதியில் பதினேழு டெங்கு நோயாளர்களும், ஹாட்றுப்ப பகுதியில் இரண்டு...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...