” வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைக்க நடவடிக்கை”

0
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற...

கஞ்சாவுடன் இளம் பெண் கைது!

0
நான்கு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு குறித்த...

தேர்தலில் போட்டியிடும் 3,100 அரச ஊழியர்களுக்கு நடக்கபோவது என்ன?

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசு முடிவொன்றை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையை பாதிக்கும்

0
ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்  அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த...

” தமிழ்த் தலைவர்களை சாடிய விஜயதாச ராஜபக்ச”

0
அரசு மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வரும் இவ்வேளையில், இனவாதத்துடன் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளே அதற்கு ஒத்துழைப்பதில்லையென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார். வடக்கின் விவசாயத்துறை பாதிப்புக்கு தற்போதுள்ள நாட்டின்...

சீன வேவு பலூனுடன் ‘செல்பி’ எடுத்த அமெரிக்க விமானி

0
அமெரிக்க விமானி ஒருவர் சீனாவின் வேவு பலூனுடன் எடுத்துக்கொண்ட செல்பி படத்தை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அது தென் கரோலைனா கடற்கரைக்கு அப்பால் பலூன் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் எடுக்கப்பட்டுள்ளது. விமானி...

” ஆசியாவில் இலங்கையிலேயே அதிகளவு நீரிழிவு நோயாளர்கள்”

0
இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாகவும், வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்...

அடுத்தடுத்து நான்கு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது வடகொரியா

0
அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய...

மருத்துவர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்

0
நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய தீர்மானித்து சுகாதார...

அடுத்து என்ன? அவசரமாக இன்று கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு

0
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு, நிதி வழங்காத நிலையில், தேர்தல் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...