பிரபாகரனின் குடும்பம் குறித்து பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
“இறுதிப்போரில் பிரபாகரனுடன் அவரின் மனைவி, மூன்று பிள்ளைகளும் உயிரிழந்து விட்டனர். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் இன்று உயிருடன் இல்லை.” – இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

பிரபாகரன் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

0
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்திய ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேள்வி எழுப்பியபோது,  பிரபாகரன் உயிருடன் இருப்பதாக...

துருக்கி பூகம்பம்; 128 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட 2 மாதகுழந்தை!

0
துருக்கி பூகம்பத்தில் சிக்கிய 2 மாதகுழந்தை 128 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் கடந்த திங்கள்கிழமை 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது....

சாரதிக்கு திடீர் மாரடைப்பு: பஸ் விபத்து

0
மின்னேரிய பஸ் நிலையத்திலிருந்து ஹிங்குராக்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது. பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே இந்த விபத்துக்குக் காரணம் என தெரிய...

“வடிவேல் சுரேஷ் வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

0
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவி வடிவேல் சுரேஷ்க்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர் பசறை லுணுகலை தற்போதைய ஐக்கிய மக்கள்...

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

0
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. மேலும், இவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி...

நிலக்கரி கப்பலுக்கான தாமதக் கட்டணம் 03 கோடி?

0
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள நிலக்கரி ஏற்றிச் செல்லும் 14வது கப்பலுக்கு 03 கோடி ரூபாவுக்கு மேல் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலக்கரி கப்பல்களுக்கான பணத்தை செலுத்துவதில் தாமதம்...

முடிந்தால் 100 பேரை அழைத்துவந்து கூட்டமொன்றை நடத்திக் காட்டுங்கள்- தினேஷ் குணவர்தன

0
" முடிந்தால் 100 பேரை அழைத்துவந்து கூட்டமொன்றை நடத்திக் காட்டுங்கள்." இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கு சவால் விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்தன. " உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு...

பிரபாகரன் குறித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று (13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விடுதலைப்புலி...

காதலர் தினத்தன்று கல்முனையில் டியூட்டரிகளுக்கு பூட்டு!

0
கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) நாளை 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. அன்றைய நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்படுவதால், மாணவிகள்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...