சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக மிக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன என்று வருவது தொடர்பில் எதிரணிகள் ஆலோசனை நடத்திவருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கடந்த...
மலையகத்தில் இன்று மழை
நாட்டில் சில பகுதிகளில் இன்று (29) மழை பெய்யும் என வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...
இலங்கை சுகாதாரத் துறையில் பெரும் மைல்கல்: கலுபோவில உட்பட இந்த வாரம் 4 அதிநவீன கேத் லேப் பிரிவுகள்...
கலுபோவில மருத்துவமனையின் புதிய கேத் லேப் (Cath – Lab) பிரிவு மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகள் எதிர்வரும் 30ஆம் திகதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்.
நாட்டின் சுகாதாரம் சார்ந்த சேவைகளை நெறிப்படுத்துவதற்காக, சுகாதார...
72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...
வாக்குறுதியை மீறும் அமெரிக்காவை நம்ப முடியாது
ஈரான் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த ராணுவ நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா தனது...
ஜனாதிபதி அநுர அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கஎதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் நோக்கிலுமே ஜனாதிபதி அங்கு...
டெங்குவால் 52,068 பேர் பாதிப்பு: 31 பேர் பலி
நாட்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு...
மெஸ்ஸி மீண்டும் சாதனை
உலகக் கோப்பை போட்டியில், லியோனல் மெஸ்ஸி மாற்று வீரராகக் களம் புகுந்து கோல் அடித்து மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
ஜோர்டான் அணிக்கு எதிரான இந்த எளிதான (3- 1) வெற்றியின் மூலம் அர்ஜென்டினா...
52 வருடகால காத்திருப்பு – வரலாற்று சாதனை படைத்தது காங்கோ
காங்கோ ஜனநாயக குடியரசு அணி, உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி, தனது வரலாற்றில் முதன்முறையாக பிபா உலகக் கோப்பையின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் எல்டார் ஷோமுரோடோவ் ஒரு...
குற்றவாளிகள் தப்பவே முடியாது: விசாரணை வேட்டை தீவிரம்
குற்ற ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து...













