மரக்கறி விலைப்பட்டியல் (28.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது.
இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 51,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை...
ஈரான்மீது 2ஆவது நாளாகவும் தாக்குதல்: பாடம் கற்பிப்போம் என ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. வழக்கம் போல் வணிகக் கப்பல் மீதான தாக்குதலைக் காரணம்காட்டியே இந்தத் தாக்குதல்களும் அரங்கேறியுள்ளன.
ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...
வெனிசுலா நிலநடுக்கம்: 6.76 மில்லியன் மக்கள் பாதிப்பு
வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் சுமார் 6.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) தனது ஆரம்பகட்ட மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
தற்போதைய மக்கள் தொகை மற்றும் சேத விவரங்களின்...
2027 முதல் 06 ஆம் தரத்திற்குரிய புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தயார்
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உட்பட கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின்...
காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே?
நாட்டில் இடம்பெற்று வரும் பாரிய நிதிக் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவிப் பொதுமக்களுக்கும் முறையான நீதி கிடைக்க வேண்டும் என்றும், அண்மையில் மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க...
கங்காரு தேசத்தை மிரட்டும் பறவைக் காய்ச்சல்
மேற்கு ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆஸ்திரேலியா முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் பதிவான பறவைக் காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு...
என்பிபி ஆட்சியில் திறம்பட செயல்படும் சட்டம்
இந்த ஆட்சியின்கீழ் குற்றவாளிகள், போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு எதிராக சட்டம் சிறப்பாக அமுல்படுத்தப்படுகின்றது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=yNPhV8-rXxA
விஜய் அலையை எதிர்கொள்ள சீமானை பொது வேட்பாளராக களமிறக்க திமுக வியூகம்?
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் தவெகவை எதிர்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறக்க திமுக திட்டமிட்டு வருகிறது.இந்து தமிழிசை இணையத்தளம் மேற்படி தகவலை...
பெல்ஜியம் அணி கோல் வேட்டை
நியூசிலாந்து அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் Knockout சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த தோல்வியின் மூலம் நியூசிலாந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் பெல்ஜியம் பெற்ற முதல் வெற்றி...













