‘தேர்தலுக்கு தயார்’! – அனைத்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு! 24 ஆம் திகதி முக்கிய சந்திப்பு!!

0
தேர்தல் முறைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி இக்கலந்துரையாடல் இடம்பெறும் என தெரியவருகின்றது. அடுத்த தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது...

தொடரை தக்கவைக்குமா இலங்கை? இன்று மூன்றாவது போட்டி!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி–20 போட்டி கென்பராவில் இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் 0–2 என பின்தங்கி இருக்கும் இலங்கை தொடர் தோல்வியை...

‘ஜெனிவாவில் நீதி கிடைக்கும்’ -பீரிஸ் நம்பிக்கை

0
ஜெனிவா மாநாட்டில் நீதி கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் அதில் கலந்து கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார். இலங்கையுடன் நட்புறவுடன் செயல்படும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்ற எப்போதும் தயாராக...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்

0
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 20 ஆண்களும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,844...

இனி வாட்ஸ்அப்பில் இதய எமோஜியை அனுப்பினால் சிறை தண்டனை

0
மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்...

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது!

0
சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகச் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்தை மையப்படுத்தியே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

பசறையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள்: சம்பவ இடத்தில் பதற்ற நிலை

0
பசறை டெமேரியா (பி) தோட்ட கமேவெல பிரிவின் பிரதான வீதிக்கு அருகாமையில் தோட்டத்துக்கு சொந்தமான காணியை வெளியாட்கள் ஆக்கிரமித்தமை தொடர்பாகவும் தற்காலிக குடிசை அமைத்துள்ளமை தொடர்பாகவும் டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு...

சுற்றுலாப் பயணிமீது வல்லுறவு – ஆட்டோ சாரதி கைது!

0
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான 40 வயது பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்ற ஆட்டோ சாரதியை, எல்ல பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். எல்ல நகரிலிருந்து கரந்தகொல்லை உல்லாச விடுதிக்கு செல்வதற்கு அமேரிக்க நாட்டைச் சேர்ந்த...

” 50 ரூபாவை பெற்றுக்கொடுக்காதவர்களே இன்று கோதுமை மாவை வைத்தும் அரசியல் செய்கின்றனர்.” – ரமேஷ் காட்டம்

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, உறுதிமொழியை மீறும் விதத்தில் காங்கிரஸ் செயற்படாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

மார்ச் 31 ஆம் திகதி இலங்கை வருவாரா மோடி? அழைப்பு விடுத்தார் கோட்டா

0
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...