பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் லொறி விபத்து ,சாரதி பலி

0
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்னன் தோட்டத்தில் தேயிலை கொழுந்து ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் சாரதி இன்று (25.01.2022) மாலை 3 மணியளவில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பதவி வெற்றிடம்-நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0
மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 03ஆம் திகதிவரை பிரதேச சபையின் நடவடிக்கைகளை தலைவர் இன்றியே முன்னெடுத்துச் செல்லுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் பதிவியிலிருந்து இராஜிநாமா செய்ததாக...

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்-தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை

0
தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாட்டின் சில பகுதிகளுக்கும், உயர்நிலப் பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீரை விநியோகிக்க நேரிட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த...

ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை

0
போதியளவான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள காரணத்தினால் ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 216 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 216 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576,540 ஆக அதிகரித்துள்ளது.

மேல்முறையீட்டு வழக்கில் விஜய்க்கு கிடைத்த வெற்றி! நீதிபதியின் சர்ச்சை கருத்து நீக்கம்

0
நடிகர் விஜய் பயன்படுத்தி வரும் சொகுசு கார் மீதான இறக்குமதி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கு சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்கு 1 லட்சம்...

நோய் அறிகுறிகள் அற்ற அதிகளவான கொவிட் நோயாளர்கள் அடையாளம் -ஹேமந்த ஹேரத்

0
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்ற கொவிட் நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் திரிபினை உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத்...

அஜித் ரோஹண பதவியில் மீண்டும் மாற்றம்

0
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மேலதிகமாக அவர் இப்பதவிக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி....

அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட்

0
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோருக்கு கொவிட் தொற்றுறுதியாகியிருந்தது.

ஒமிக்ரோனுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடாது?

0
'ஒமிக்ரோன் வகையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும்' எனக் கணிப்பது ஆபத்தானது; மேலும் பல புதிய வகை கொரோனா தீநுண்மிகள் உருவாகும் நிலையே நிலவுவதாக' உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...