‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்தது ‘டாக்டர்’
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும்,...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,743 முறைப்பாடுகள்-டலஸ் அழகப்பெரும
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர்...
இலங்கையில் பசு வதைக்கு தடை – விரைவில் சட்டம் நிறைவேறும்
பசுவதை தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விவசாயத்துறை அமைச்சரும், மாகாணசபை அமைச்சரும் இணைந்தே இதற்கான கூட்டு பிரேரணையை அமைச்சரவையில் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பான...
பதவி விலகிவிட்டாரா கம்மன்பில? வெளியான தகவல்
அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவியை அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்யவில்லை - என்று மற்றுமொரு அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தற்போது அமைச்சர் உதய...
ஜே.ஆர். யுகத்துக்கு முடிவு கட்டுகிறார் கோட்டா! புதிய அரசமைப்புக்கான பணிகள் நிறைவு!!
" புதிய அரசியலமைப்பை இயற்றும் பணி நிறைவுக்குவந்துள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக உத்தேச வரைபு நகல் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டம் கூட்டத்தொடர் முடிந்ததும், புதிய...
இலங்கையர்கள் வெளிநாடு நோக்கி படையெடுப்பு! நாளாந்த ‘பாஸ்போட்’ விநியோகமும் அதிகரிப்பு!!
நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஒரு...
இலங்கைக்கு ‘இராஜதந்திர வெற்றி’யை பெற்றுக்கொடுத்துள்ள செந்தில் தொண்டமான்
இந்தியாவின், உத்ர பிரதேசம் குஷி நகருக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து நாளை புதன்கிழமை புனித போயா தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச , தலைமையிலான...
மக்களே அவதானம்! கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை!!
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டாலும், கொவிட் ஆபத்து இன்னும் வீரியமாக உள்ள நிலையில், குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்களின்நடத்தை முற்றிலும் வேதனை அளிக்கிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்கள் கொரோனாவின்...
மாலிங்கவின் சாதனை முறியடிப்பு!
சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய லசித் மாலிங்கவின் சாதனையை பங்களாதேஷ் வீரர் சகிப் அல் -ஹசன் முறியடித்துள்ளார்.
அத்துடன், ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட்...
‘நோ’ சொன்னார் ஜனாதிபதி கோட்டா! பங்காளிகளின் அடுத்த கட்டம் என்ன?
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவை அல்லது ஆளுங்கட்சி கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதே மிகவும் பொருத்தமானதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி...




