நாடளாவிய ரீதியில் “Say No” போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்!

0
தேசிய இளைஞர் தினத்தில் நாடளாவிய ரீதியில் "Say No" போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்! கொழும்பு: தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் இம்முறை போதைப்பொருள் ஒழிப்பை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வருடமும் மே மாதம்...

ஜெனிவா செல்வதால் பயன் இல்லை: பாதிக்கப்பட்ட மக்களுக்குள் எமது நாட்டிலேயே தீர்வு!

0
ஜெனிவா செல்வதால் பயன் இல்லை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமதுநாட்டிலேயே தீர்வு! "மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

தமிழர்களுக்கு எதிராக நாம் போரை முன்னெடுக்கவில்லை: புலிகளுடனேயே பிரச்சினை இருந்தது!

0
"புலிகளுடனேயே எமக்கு பிரச்சினை இருந்தது. தமிழ் மக்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகின்றோம். எமக்கு தமிழ் உறவினர்களும் உள்ளனர்." – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில்...

போர் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எங்கே இருந்தார்?

0
தமிழ் மக்களுக்கான நலன்புரி திட்டம் பற்றி கதைப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (19)...

” உரிமை என்பது பிச்சை அல்ல பிறப்புரிமை”

0
  நுவரெலியா மாவட்ட நழிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கான அரச சேவைகள் குறித்த விழிப்புணர்வு பாதயாத்திரையும் வீதி நாடகமும் இன்று (19) நுவரெலியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. அரசினால் வழங்கப்படும் 'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரித்...

2030ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு

0
இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியாக கடந்த 2025ஆம் ஆண்டில் 1.51 பில்லியன் டொலர் வருமானத்தைத் பெற்றுத்தந்த தேயிலை ஏற்றுமதித் துறையை மேலும் விரிவுபடுத்தி, வரும் 2030ஆம் ஆண்டளவில் அதன் வருமானத்தை 2.5 பில்லியன்...

சஜித் அணி எம்.பிக்கள் அரசுடன் இணைகின்றனரா? அஜித் எம்.பி. மறுப்பு!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்று அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...