இன்றும் கன மழை!

0
இலங்கையின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடித்துவருவதாகவும், அடுத்த 36 மணிநேரத்துக்குள் இது நாட்டைவிட்டு விலகிச் செல்லும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களில்...

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

0
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (2026.05.15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கமையவே இதற்குரிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய...

மின்னல் தாக்கி இளைஞன் பலி: யாழில் சோகம்!

0
மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலியான பெருந்துயர் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ். சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் இன்றையதினம் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவ்வனர்த்தம்...

யாழ்ப்பாணம் மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய பின்னரே யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் இன்றைய சபை அமர்வுகள் நடைபெற்றன. சபை ஆரம்பமாவதற்கு முன்னதாக,...

“கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு”

0
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து   உபயகாரர்களுக்கான...

சீரற்ற காலநிலை: 1,113 குடும்பங்கள் பாதிப்பு!

0
புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று...

ஈரான் போர் குறித்து விரிவான பேச்சு இல்லை!

0
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பின்போது , உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து பேசப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. குறிப்பாக ஈரான் போர் தொடர்பில் பீஜிங் ஒரு ஆக்கபூர்வமான தீர்வை வலியுறுத்த வேண்டும்...

“10 பேர்ச் காணி உரிமையே நிரந்தரத் தீர்வு”

0
பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில், தோட்ட உரிமையாளரால் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (13/05/2026) நேரில் சந்தித்துக்...

“தைவானால் எமக்கிடையே மோதல் ஏற்படக்கூடும்” ட்ரம்பிடம் நேரில் தெரிவித்த சீன ஜனாதிபதி

0
தைவான் விவகாரத்தை முறையாக கையாயாவிட்டால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...