வியட்நாம் மற்றும் இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்
வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும்...
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா, ஈரான் நேரடி மோதல்: ட்ரம்ப் கடும் சீற்றம்!
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகக் கடுமையான மற்றும் வன்முறையான தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி...
மலையக மக்களை அரசு மறந்துவிடக்கூடாது! அடக்குமுறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்!!
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய பொறிமுறையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (7) நடைபெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி...
வியட்நாம் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO...
சுனில் நரைன், வருண் சுழலை சமாளிக்குமா டெல்லி ?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 51 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி...
கச்சத்தீவு விவகாரம்: சீலரத்ன தேரர் எச்சரிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வைத்தியரா அல்லது தீவிரவாதியா என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்து விடுங்கள் என...
118 இலக்கை அடைவாரா விஜய்? பரபரப்பாகிறது தமிழக அரசியல் களம்!
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதனால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கின்றது....
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சடலமாக மீட்பு!
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே இன்று அவரது...













