அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு!

0
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...

ஈரான் கப்பல் விவகாரம்: ஜனாதிபதி அநுரவின் முடிவுக்கு ரிஷாட் பாராட்டு!

0
இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் மனிதாபிமான அடிப்படையில்...

யாழ்.படகு விபத்துக்கான காரணம் என்ன?

0
யாழ்.படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் Ramalingam Chandrasekar இது தொடர்பான...

ஈரானின் புதிய உச்ச தலைவரை ஏற்க முடியாது: ஆயுதங்களை கைவிடுமாறு ட்ரம்ப் அழைப்பு!

0
வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவராக கமெனியின் 2-வது மகன்...

யாழில் படகு விபத்து: இரு பக்தர்கள் பலி: மீட்பு பணி தீவிரம்!

0
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பக்தர்கள் சென்ற படகே படகில்...

குவைத்திலுள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா!

0
குவைத்தில் உள்ள தமது நாட்டு தூதுரகத்தை அமெரிக்கா மூடியுள்ளது. அங்கிருந்து அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தூதரகத்தில் உள்ள ரகசியத் தரவுகள் மற்றும் கோப்புகளை முழுமையாக அழிக்குமாறு தூதரக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குவைத் வான்பரப்பில் ஊடுருவிய ஏவுகணைத்...

புலமைப் பரிசில் மாணவர்களுக்கு “பாரி வெற்றிக்கனி” நூல்கள் வழங்கல்

0
பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட நீட்வுட் இலக்கம.01 தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட சுமார் 30 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் மாணவர்களுக்கு “பாரி வெற்றிக்கனி” நூல்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தைத்...

அமெரிக்க நீர்மூழ்கி கப்பலுக்குள் ஆஸ்திரேலிய படை: அந்நாட்டு பிரதமர் கூறுவது என்ன?

0
இந்து சமுத்திரத்தில் ஈரானின் போர்க்கப்பல்மீது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தும்போது குறித்த நீர்மூழ்கிக்குள் ஆஸ்திரேலிய கடற்படையினரும் இருந்துள்ளனர். இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது கடற்படை அதில் இருந்ததை ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், மேற்படி...

அணு குண்​டு​களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை சோதனை!

0
அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்ட அதிநவீன ஏவு​கணையை அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது. இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 1962-ல் ‘மினிட்​மேன்I’ ஏவு​கணை​யும் கடந்த 1965-ம் ஆண்​டில்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...