நுவரெலியா நகரில் கடைகளை உடைத்து கொள்ளை!

0
நுவரெலியாவில் இரு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு (11) இடம் பெற்றுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் இன்று  (12) காலை வர்த்தக நிலையங்களுக்கு...

லிந்துலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் . இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் லிந்துலை அகரகந்த...

லிந்துலை, அகரகந்தை ஆற்றில் பெண்ணின் சடலம்!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள அகரகந்தை ஆற்றில், பெண்ணொருவரின் சடலம் காணப்படுகின்றது என்று எமது செய்தியாளர் தெரிவித்தார். நாகசேனையில் இலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பயணித்த பயணிகள்...

வெலிமடையில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நால்வர் கைது!

0
வெலிமடை நகரில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கினர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கெப் ரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7:30 மணியளவில்,...

கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பலி – நுவரெலியாவில் சோகம்!

0
வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக்கொண்டிருந்த 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர், கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார். நுவரெலியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியிலேயே...

சுற்றுலாவந்த ஆஸ்திரேலிய பெண்ணிடம் அத்துமீறி நடந்தவர் கைது!

0
இலங்கைக்கு சுற்றுலாவந்திருந்த ஆஸ்திரேலிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முற்பட்டார் எனக் கூறப்படும் சந்தேகநபர், கம்பளை, வெலம்பொட பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து தமது குடும்பத்தார்...

ஆஸ்திரேலிய பெண் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு – நடந்தது என்ன?

0
மசாஜ் சேவையை பெற்றுக்கொள்வதற்கு சென்ற ஆஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த நபரொருவர் முயற்சித்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டார் எனக் கூறப்படும் பெண்ணாலேயே...

கந்தப்பளையில் பஸ் மோதி குடும்பஸ்தர் பலி!

0
கந்தப்பளை, ஹைபொரஸ்ட் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். வீரையா காந்தி என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். நேற்றிரவு 10.30 மணியலவில் நுவரெலியா- ஹைபொரஸ்ட் பிரதான வீதியின்...

‘மலையக காந்தி’ கே. இராஜலிங்கம் ஐயாவின் 61 ஆவது சிரார்த்த தினம் இன்று

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை - இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், புஸல்லாவை, சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகருமான - 'மலையக காந்தி' என விளிக்கப்படும் அமரர். கே இராஜலிங்கம்...

கம்பளையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் பலி!

0
கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றி மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் இன்று (10) உயிரிழந்துள்ளார். கம்பளை, பிபில பகுதியைச் சேர்ந்த மொஹமட் அயான் என்ற 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கம்பளை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...