குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் பலி -டிக்கோயாவில் சோகம்

0
குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். டிக்கோயா- படல்கல தோட்டத்தில் நேற்று (04) குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளங்கன்-டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரே இன்று உயிரிழந்துள்ளார். குளவி கொட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் உட்பட 06...

மண்சரிவு அபாயத்தால் பதுளையில் 337 குடும்பங்கள் இடம்பெயர்வு – 50 வீடுகள் சேதம்

0
கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 580 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாயத்தால் 337 குடும்பங்களைச் சேர்ந்த...

மலையகத்தில் 50 வீதமான பகுதிகளில் மண்சரிவு அபாயம்!

0
மத்திய மலைநாட்டில் 50 வீதமான பகுதிகள் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்படி பகுதிகளில் கட்டடங்கள் மற்றும் வீதி நிர்மாண பணிகளை முன்னெடுக்கும்போது அதிக...

புத்தாண்டில் தேயிலை மரத்துக்கு பூஜை…!

0
புத்தாண்டையொட்டி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய தமது பணியை ஆரம்பித்துள்ளனர். மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் , தாம் தேயிலை...

பெருந்தோட்டத்துறை முறைமை மாறுமா? 12 ஆம் திகதி விவாதம்…!

0
பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துமாறுகோரி தனிநபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார். குறித்த பிரேரணை எதிர்வரும் 12 ஆம்...

2023 இல் இலங்கையில் யானைகளுக்கு ஏற்பட்ட நிலை – வெளியான அதிர்ச்சி தகவல்

0
இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வருடம் (2023) 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022ஆம்...

கண்டி மாவட்ட எம்.பியின் மச்சான் பொலிஸ் நிலையத்தில் ரகளை! நடந்தது என்ன?

0
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அரசியல் வாதியொருவரின் மச்சான், கம்பளை பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. 'யுக்திய' தேடுதல் வேட்டையின்போது குறித்த...

வாழ்க்கைச் சுமை அதிகரிப்பால் திண்டாடும் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…..!

0
2024 ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 வீதம் குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப்...

பதுளையில் ஹொரோயினுடன் ஐவர் கைது!

0
பதுளை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 36, 42, 57, 63 மற்றும் 67 வயதுடையவர்களே இவ்வாறு...

பதுளையில் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

0
பதுளை, கந்தகொல்ல தமன்வர பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தநிலையில் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை, தமன்வர கந்தகொல்ல, புடலுமுல்ல பகுதியைச் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...