மரக்கறி விலைப்பட்டியல் (21.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (21.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

“மலையக மக்கள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவை அளப்பரியவை: அவர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படும்”

0
"மலையக மக்கள் இந்நாட்டிற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. அவர்கள் இந்நாட்டிற்காக இதுவரை சுமார் 300 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருமானத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கெனச் சொந்தமாக வீடோ, காணியோ அல்லது முகவரியோ...

தோட்டங்களை உப குத்தகைக்கு வழங்க இடமளியோம்: நீதிக்காக போராடுவோம்

0
பதுளை பிரதேச சபை பிரிவில் உள்ள வேவெஸ்ஸத் தோட்ட மத்திய பிரிவில் செய்கைப் பண்ணப்பட்டுள்ள 27 ஹெக்டேயர் இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு உபகுத்தகைக்கு வழங்க தோட்ட முகாமையும் பலாங்கொட பிளான்டேஷன் கம்பனி நிர்வாகமும்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நாளாந்தக் கொடுப்பனவு 500 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும்

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தற்போது 200 ரூபாய் வரவுக்கான கொடுப்பனவாக வழங்கி வருகிறது. இத்தொகையை 500 ரூபாவாக அதிகரித்து அது பெருந்தோட்ட கம்பனிகள், மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யும் சகல...

பசறையில் பாரிய விபத்திலிருந்து தப்பிய இ.போ.ச பேருந்து: சாரதியின் சமயோசித செயலால் 35 பயணிகள் தப்பினர்

0
பசறையிலிருந்து பிடமாருவ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (20) மகாதோவ வைத்தியசாலைக்கு அருகில் திடீர் இயந்திரக் கோளாறுக்கு உள்ளான நிலையில், சாரதியின் திறமையான செயற்பாட்டினால்...

மலையக மக்களுக்காக நாங்கள் கட்டிய மாளிகையை வந்து பாருங்கள்: மனோ,திகா, ஜீவனுக்கு அழைப்பு

0
“ பதுளை கபரகல மக்களுக்காக 50 வீடுகளைக் கட்டிமுடித்துள்ளோம். இது சர்வ சாதாரண வீடு கிடையாது. கடந்த காலங்களில் கட்டிய வீடுகள்போல் அல்ல, இது அம்மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.”...

28 ஆம் திகதி பதுளை வருகிறார் ஜனாதிபதி அநுர: கபரகலயில் 50 வீடுகள் கையளிப்பு

0
பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கபரகல பகுதியில் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு,...

மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மோகினி எல்ல பகுதியில் மீண்டும் விபத்து: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

0
நல்லதண்ணி - மோகினி எல்ல பகுதியில் நேற்றிரவு (11.30 மணியளவில்) கார் ஒன்று நீர்வீழ்ச்சி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கிளிநொச்சிப் பகுதியில் இருந்து நல்லதண்ணி பகுதிக்கு சுற்றுலா...

தலவாக்கலை பகுதியில் 28 வாகனங்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்து தடை

0
தலவாக்கலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன பரிசோதனையின்போது, போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்ட 28 வாகனங்கள் தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...